(SAI) என்றழைக்க கூடிய இந்திய விளையாட்டு ஆணையம் புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது, இந்த வேலை வாய்ப்புக்கு தற்போது அதிக பட்ச ஊதியமாக 50,000/- ரூபாய் வரை கொடுக்கப்படவுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் வருகின்ற 26/11/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும், இது ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க கூடிய வேலை, அதுவும் இ-மெயில் மூலம் நீங்கள் சுலபமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கான கல்வித்தகுதி டிப்ளமோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இது சம்பந்தமான முழு விவரங்களை தெளிவாக கீழே பார்க்கலாம், இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட உள்ளது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | SAI |
துறை | இந்திய விளையாட்டு ஆணையம் |
கடைசி தேதி | 26/11/2022 |
பணி | Catering Manager |
இணையதளம் | https://sportsauthorityofindia.gov.in/ |
தேர்வு முறை | நேர்காணல், ஆவண சரிபார்ப்பு |
பதிவுமுறையை | (E-mail) மூலமாக |
முகவரி | Sports Authority of India Netaji Subhas Eastern Centre Salt Lake City, Sector – III Kolkata-700 106 |
rckolkata-sai@nic.in |
இந்த SAI வேலைக்கான பெயர் என்ன?
இந்த வேலைக்கான பெயரானது Catering Manager என்று அழைக்கக்கூடியது, இதற்க்கு டிப்ளமோ வில் தேர்வில் சில வகைகளை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது, அது சம்பந்தமான விஷயங்களை நீங்கள் கீழே காணலாம். மேலும் இது ஒரு காலி பணி இடங்களை மட்டுமே தன்னுள் அடக்கியது அறிவிப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
SAI வேலை தேதி விபரங்கள்:
இந்த வேலைக்கான தேதி விவரங்களை நாம் மேலே ஏற்கனவே பார்த்துவிட்டோம். இதற்க்கு அறிவிப்பு 10/11/2022 அன்று வெளியிடப்பட்டது. 26/11/2022 ஆம் தேதிக்கு முன்னர் உங்கள் விண்ணப்பத்தை தெளிவாக பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் ஜிமெயில் மூலம் அனுப்ப வேண்டும், அதற்கான E-mail உங்களுக்கு வலைதள கட்டுரையில் கிடைக்கும்.
Catering Manager வேலைக்கு ஊதியம் என்ன?
வேலைக்கான ஊதிய விவரத்தை பொருத்தவரை 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள், தகுதி உள்ளவர்கள் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான வயது வரம்பு என்ன?
இந்த பணிக்கான வயது வரம்பை பொருத்தவரை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை, எனவே நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களை நிறுவனம் மூலம் தொடர்பு கொள்வார்கள், அப்போது இது சம்பந்தமான விஷயங்கள் விவாதிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே நீங்கள் ஆர்வமாக இருந்தாள் விண்ணப்பியுங்கள்.
SAI – Catering Manager வேலைக்கான கல்வித் தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித் துறையை Diploma in Hotel Management அல்லது Catering Management தேர்ச்சி பெற்றவர்கள், 3 ஆண்டு கால Diploma in Hotel Management தேர்ச்சி பெற்றவர்கள் இருந்தாலும் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கூடுதல் தகுதி: மேலும் மூன்று ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் 3 அனுபவம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்ப படிவங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
உங்கள் SAI விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும், விண்ணப்ப படிவம் கட்டுரையில் கீழே உள்ளது அதை தெளிவாக பூர்த்தி செய்து 26/11/2022 ஆம் தேதிக்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் அனுப்ப வேண்டும். அப்போது உங்கள் மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்ற விஷயத்தை தெளிவாக உள்ளீடுகள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு தொடர்பு கொள்ள SAI நினைக்கும் போது அந்த ஈமெயில் ஐடி மொபைல் நம்பரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
SAI Catering Manager Jobs Application Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
இந்த வேலை சார்ந்த தகவல்களை தெளிவாக நான் கொடுத்திருக்கும் காரணத்தினால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். ஒருவேளை உங்கள் சுற்றத்தாருக்கும் இது தேவைப்படும் என்று கருதினால் சோசியல் மீடியா தளங்கள் மூலம் மற்றவர்களுக்கும் பகிருங்கள், சந்தேகம் இருந்தாலும் கருத்து பெட்டியில் தெரிவியுங்கள் அதற்கான பதில் நாங்கள் விரைவில் கொடுப்போம்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.