அதிக பட்ச ஊதியமாக 50,000/- ரூபாய் வரை கொடுக்கப்படவுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் வருகின்ற 26/11/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
sportsauthorityofindia.nic.in (Images)
SAI வேலைக்கான பெயரானது Catering Manager என்று அழைக்கக்கூடியது, இதற்க்கு டிப்ளமோ வில் தேர்வில் சில வகைகளை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது
sportsauthorityofindia.nic.in (Images)
இதற்க்கு அறிவிப்பு 10/11/2022 அன்று வெளியிடப்பட்டது. 26/11/2022 ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜிமெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
sportsauthorityofindia.nic.in (Images)
SAI வேலை ஊதியத்தை பொருத்தவரை 30,000/- முதல் 50,000/- வரை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
sportsauthorityofindia.nic.in (Images)
வயது வரம்பை பொருத்தவரை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை, எனவே நீங்கள் இந்த வேலைக்காண நேர்காணலில் விவாதிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
sportsauthorityofindia.nic.in (Images)
Diploma in Hotel Management அல்லது Catering Management தேர்ச்சி பெற்றவர்கள், 3 ஆண்டு கால Diploma in Hotel Management தேர்ச்சி தேவைப்படும்.
sportsauthorityofindia.nic.in (Images)
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வழியை பெறுவதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.