சூப்ரவைசர் வேலைக்கு மொத்தம் 246 காலிப் பணியிடங்கலும், அதற்காக 10 விதமான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன, கட்டாயம் விண்ணப்பிக்கலாம்!
Image By bro.gov.in
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல், அதாவது வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு முறை போன்ற பல விஷயங்களை பார்க்க உள்ளோம்.
Image By bro.gov.in
நேரடியாக அறிவிப்பை படிக்கவும், பதிவிறக்கம் செய்யவும், விண்ணப்பிக்கவும் ஏதுவான வழிமுறைகள் இங்கு உங்களுக்கு கியாக்கவுள்ளது!
Image By bro.gov.in
கவையுங்கள்: இது ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூடிய வேலையாகும், பெண்கள் விண்ணப்பிக்க முடியாது!
Image By bro.gov.in
247 காலி பணி இடங்களை உள்ளடக்கியது, இது மொத்தம் 10 விதமான வேலை, அதில் 18000/- முதல் தொடங்கி 92300/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
Image By bro.gov.in
பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும், ஆவண சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, உடல் தகுதி அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்கப்படும்.
Image By bro.gov.in
18 வயதில் தொடங்கி 27 வயதை கடக்கத்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது எல்லை சாலைகள் அமைப்பு பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Image By bro.gov.in
அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்டது, விண்ணப்பம் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 10/1/2022 அன்று வரை இறுதி நாளாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Image By bro.gov.in
பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடி போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது, ஆனால் பொது உறுப்பினர் மற்றும் EWS, Exservicemen பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்றவர்களுக்கு கட்டணம் 50 ரூபாய்!
Image By Google
முழுமையான விளக்கத்துடன் விண்ணப்பிக்கும் முறையும், கட்டணம் செலுத்தும் வளத்தையும் அணுகுவதற்கு எங்களின் JOBSTN வலை தளத்திற்கு வாருங்கள், அதற்கு கீழே உள்ள பொத்தானை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.