10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 92,300 ரூபாய் ஊதியத்தில் மத்திய சாலைகள் அமைப்பில் (BRO) காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மொத்தம் 246 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு 10 விதமான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன, நமது தமிழ் உறவுகள் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- Draughtsman
- Supervisor (Administration)
- Supervisor Stores
- Supervisor Cipher
- Hindi Typist
- Operator (Communication)
- Electrician
- Welder
- Multi Skilled Worker (Black Smith)
- Multi Skilled Worker (Cook)
விளம்பர (ADVT NO.03/2022) சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் இந்த பகுதியில் எப்போதும் போல் நாம் பார்க்க உள்ளோம், இந்த பதிவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல் இந்த வேலைக்கான வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு முறை போன்ற பல விஷயங்களை நாம் தெளிவாக பார்க்க உள்ளோம்.
அதோடு நேரடியாக அறிவிப்பை படிக்கவும், பதிவிறக்கம் செய்யவும், விண்ணப்பிக்கவும் ஏதுவான வழிமுறைகள் வலைதளத்தில் உங்களுக்காக உள்ளது.
முக்கியதகவல்: மேலும் இது ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூடிய வேலையாகும், பெண்கள் விண்ணப்பிக்க முடியாது, நீங்கள் பெண்ணாக இருந்தால் எங்கள் தலத்தில் உள்ள வேறு வேலைவாய்ப்பை பாருங்கள்.
இது போன்ற பல கட்டுரைகளை நாங்கள் வெளியிட்டு வருகிறோம், அதை தமிழ் மக்களுக்கும் கொண்டு சேர்க்கிறோம்.
உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் மட்டும் வைக்கிறோம், எங்கள் JOBSTN வலைதளத்தின் மூலம் வெளியான இந்த கட்டுரையும் தமிழ் மக்களுக்காக பகிருங்கள், அனைவரும் அரசாங்க வேலை பெறுவது உதவி செய்வோம், தொடர்ந்து கட்டுரையில் பயணிக்கலாம் வாருங்கள்.
ஊதியம்?
இந்த வேலைக்கான ஊதியம் நாம் மேலே படித்தது போல் இது மொத்தம் 247 காலி பணி இடங்களை உள்ளடக்கியது, இது மொத்தம் 10 விதமான வேலைகளையும் கொண்டது, ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது.
அதில் 18000/- முதல் தொடங்கி 92300/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித்தகுதி மற்றும் தேர்வு முறை?
இந்த வேலைக்கு நீங்கள் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும், மேலும் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து தபால் மூலம் நீங்கள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய விலாசம், அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் அனைத்தும் கட்டுரையில் கிடைக்கும்.
நீங்கள் அனுப்பும் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு, உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது ஆவண சரிபார்ப்பு எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதி அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Border Roads Organisation |
துறை | (BRO) எல்லை சாலைகள் அமைப்பு |
இணையதளம் | Bro.gov.in |
கடைசி தேதி | 10/11/2022 |
வேலை இடம் | இந்தியா |
தேர்வு முறை | எழுத்து தேர்வு, உடல் தகுதி மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Post) மூலமாக |
முகவரி | Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune – 411 015 |
வயது வரம்பு?
இந்த வேலைக்கு என வயது வரம்பை பொருத்தவரை 18 வயதில் தொடங்கி 27 வயதை கடக்கத்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான படிப்பு சம்பந்தப்பட்ட தகுதி மட்டும் இருந்தால் போதுமானது, நீங்கள் இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பாருங்கள், மேலும் இது எல்லை சாலைகள் அமைப்பு பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விண்ணப்பத்திற்கான தேதி?
இந்த அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்டது, இதற்கு தற்போது நிறைய விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதால் விண்ணப்பம் மேலும் அதிக நாட்களுக்கு வரவேற்கப்படுவதாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது 10/1/2022 அன்று வரை இறுதி நாளாக கால அவகாசம் (No. EN 20/72 dated 13-19 Aug 2022) நீட்டிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான அறிவிப்பும் உங்களுக்கு வலைதளங்களில் கிடைக்கும், அதை நீங்கள் தெளிவாகப் பார்க்க முடியும்.
எனவே இந்த பணிக்கு இன்னும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க துவங்குங்கள்.
விண்ணப்பக் கட்டணம்?
இதில் விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை 50 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் சில பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடி போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது, ஆனால் பொது உறுப்பினர் மற்றும் EWS, Exservicemen பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதற்கான வலைத்தளமுகரி அறிவிக்கப்பட்டுட்டள்ளது, கட்டம் செலுத்தியதற்கான நகலை தாபாலுடன் இணைத்து அனுப்பவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதை தெளிவாக பின்பற்ற வேண்டியது அவசியம், நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் போது இது சம்பந்தமான விஷயங்களை பின்பற்றுங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், அதுவும் மிக சுலபமானது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து தகவல்களையும் தெளிவாகப் பாருங்கள்.
முடிந்த அளவு தெளிவான விளக்கங்களை நாங்கள் தமிழ்மொழியில் கொடுத்துவிட்டோம், தற்போது அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படித்துப் பார்த்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அந்த விண்ணப்பத்துடன் உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்கள், கூடுதல் தகுதி சான்று போன்றவற்றை இணைத்து வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம், முகவரியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை தெளிவாக பார்த்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Address: Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune – 411 015 |
BRO ANNOUNCEMENT OF DATE EXTENSION
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
Border Roads Organisation Jobs Application Pdf 2022
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
கவனியுங்கள்:
இது போன்ற பல வேலைகளை நாங்கள் வெளியிட்டாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உதவியானது கூகுள் செய்கிறது.
கூகுளின் பரிந்துரையின் பேரில் பல நபர்களுக்கு எங்கள் சிறந்த கட்டுரைகள் தேடுபொறியில் காண்பிக்கின்றது, மேலும் நேரடியாக கூகுள் வலை தளம் மூலமாகவும், மொபைல் டிஸ்கவர் மூலமாகவும் எங்கள் வலைதளத்தை பலர் நபர்கள் அணுகுகின்றனர்.
அவர்கள் தங்களது உறவுகளுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் சோசியல் மீடியா தளங்கள் மூலம் பகிர்கின்றனர், இதனால் பலருக்கும் வேலை கிடைக்கிறது, உரிய நேரத்திற்கு முன்பாகவே தகவல் அவர்களை சென்றடைகிறது.
நீங்களும் இதை கருத்தில் கொண்டால், உங்களுக்கு வேலை கிடைக்க உதவி பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.