jobstn

IFGTB அரசு வேலை!

கோயம்புத்தூர்: மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவன துறையில் காலியாக இருக்கும் சிறந்த வேலைகளை நிரப்புவதற்காக அறிவிப்பு.

+ + +

+
+
+

jobstn

கோயம்புத்தூர் IFGTB

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், அதிக பட்ச ஊதியமாக 29,200/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

10th போதும்!

10ம் வகுப்பில் தொடங்கி டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடிய வேலைகள் அடங்குகின்றது

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

கோயம்புத்துர் மாவட்டம்

மத்திய அரசின் வேலையை உங்கள் கோயம்புத்துர் மாவட்டத்திலேயே பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

IFGTB வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, வகுப்பு வாரியான விவரங்களுடன் நீங்கள் இந்த கட்டுரையில் பார்க்க முடியும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

விதம் என்ன?

இந்த IFGTB  வேலை மூன்று விதமான பணியிடங்களை உள்ளடக்கியது, இந்த மூன்று விதமான பணிகளும் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

கட்டணம் எவ்வளவு?

விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை 250 முதல் 500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலும் இதில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

Multi Tasking Staff (Fees)

Women/SC/ST/Divyang(PwD)/ESM, Exam Fees: RS.Nil/- Processing Fees: RS.250/-

EWS/OBC-NLC, Exam Fees: RS.250/- Processing Fees: RS.250/-

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

Lower Dvision Clerk (Fees)

Women/SC/ST/Divyang(PwD)/ESM, Exam Fees: RS.Nil/- Processing Fees: RS.250/-

Unreserved/OBC-NLC, Exam Fees: RS.500/- Processing Fees: RS.500/-

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

Technical Assistane (Fees)

Women/SC/ST/Divyang(PwD)/ESM, Exam Fees: RS.Nil/- Processing Fees: RS.750/-

EWS/OBC-NLC, Exam Fees: RS.750/- Processing Fees: RS.750/-

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

அறிவிப்பு 29 பக்கம்

அந்த IFGTB  அறிவிப்பு 29 பக்கத்தை அடக்கியது, அந்த அறிவிப்பை நேரடியாகப் படித்து பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் இந்த பகுதியில் பயணிக்கும்போது பெறுவீர்கள்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

ஊதியம் எவ்வளவு?

ஊதியத்தை பொருத்தவரை லெவல் – 1, லெவல் – 2, லெவல் – 5 என்று பிரிக்கப்பட்டுள்ளது, மூன்று விதமான வேலைகளுக்கும் மூன்று விதமான ஊதியம் பிரித்து கொடுக்கப்படும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

கல்வித் தகுதி என்ன?

மூன்று விதமான வேலைக்கு மூன்று விதமான கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

கல்வித் தகுதி 1

டாஸ்கிங் வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், டிவிஷன் கிளர்க் வேலைக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலைக்கு பட்டப்படிப்பு

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

வயது வரம்பு

வயதை வரம்பை பொருத்தவரை, மூன்று விதமான வேலைக்கு மூன்று விதமான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 18 முத்த 37 வரை.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn

தேர்வு முறை எப்படி?

80, 90, 120 நிமிடங்கள் தேர்வு எழுத வேண்டும், இதில் மல்டி டாஸ்கிங் என்ற வேலைக்கு 25/25 மார்க் லோவர் டிவிஷன் க்ளெர்க் வேலைக்கு 25/50 மார்க் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதிகாரபூர்வ அறிவிப்பும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தொடர்பு கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

+ + +

+
+
+

Click Here

jipmer Jobs 2022

ஜிப்மர் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு, சம்பளம்: 67,000 ரூபாய் உடனே விண்ணப்பிக்கலாம் வாருங்கள்!

jobstn

+
+
+

+
+
+

+ + +