Project Associate என்ற வேலைக்காக காலியிடங்கள் பற்றிய விவரங்களையும், விண்ணப்பிக்க கூடிய தேதியையும் இந்த பகுதியில் தெளிவாக பார்க்க முடியும்.
Image By cutn.ac.in
CUTN வேலை சம்பந்தமான கூடுதல் விவரங்கள் (File No. SRG/2022/001514, dated 04/10/2022) அறிவிப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் 22/11/2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Image By cutn.ac.in
நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு களை வைத்து வழங்கக்கூடிய வேலையாக இந்த CUTN Project Associate அமைத்துள்ளது.
Image By cutn.ac.in
NET/GATE தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 31,000/- ஆயிரம், NET/GATE தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 25,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By cutn.ac.in
அதிகபச்ச வயது வரம்பாக 35 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் 35 வயதை கடக்காமல் இருப்பவர்களாக இருந்தால் விண்ணப்பிக்க முடியும்.
Image By cutn.ac.in
வேலை கல்வி தகுதியை பொறுத்தவரை M.Sc / M.Tech என ஏதேனும் ஒன்றில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Image By cutn.ac.in
Project Associate என்ற பணிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது, இதற்கான திறமையானவர்களை நிச்சயம் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
Image By cutn.ac.in
நேர்காணல் மூலம் தெரிவு செய்யப்படும் வேலையாக இது உள்ளது, கடைசி தேதியாக 22/11/2022 அறிவிக்கப்பட்டுள்ளது, ஆவணங்களுடன் நேர்காணலுக்கு செல்லுதல் அவசியம்.
Image By cutn.ac.in
வேலைக்கான முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கும் பகுதிவரை செல்வதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் வலைதளத்திற்கு வாருங்கள்.