ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் புதிய வேலை வாய்ப்பு (NO. VIII RCS – 480/2019-20(Part-IV)1484) அளிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கு 12 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 19,000/- தொடங்கி 50,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Subject Matter Specialist
- Junior Research Fellow
- Junior Project Fellow
- Project Assistant
இந்த வேலைக்கு நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ளும் போது அவனை சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் மட்டுமே உங்களுக்கு வேலை கிடைக்கும், எனவே தேர்வு இல்லாத இந்த வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.
இந்த வேலைக்கான முழு விவரங்களையும் தமிழ் மொழியில் வழங்கும் நோக்கத்தோடு இந்த வளைதள கட்டுரையை வடிவமைத்துள்ளோம், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலையை பற்றி முழு விவரங்களை தெளிவாக காணலாம் வாருங்கள்.
ICFRE காலி பணியிடங்களின் விவரங்கள்?
இது மொத்தம் 12 காலிப்பணியிடங்களை தன்னுள் அடக்கியுள்ளது, மேலும் இதற்கு 4 விதமான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, 12 காலிப்பணியிடங்களை நீங்கள் பார்க்க முடியும்.
கல்வித் தகுதியின் அடிப்படையில் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், எந்தப் பணிக்காக விண்ணப்பிக்க நினைக்கிறீர்களோ அதற்கான தகுதி உங்களிடம் இருக்க வேண்டும்.
இந்திய வனவியல் Jobs தேதி விபரங்கள்?
இந்த அறிவிப்பானது 03/11/2022 அன்று வெளியிடப்பட்டது, இதற்கு நேர்காணல் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது 16/11/2022 அன்று காலை சரியாக @ 09:30 மணிக்கு நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
அது சம்பந்தமான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் நீங்கள் காணலாம், அறிவிப்பு நேரடியாக பதிவிறக்கம் செய்யவும் வாய்ப்பு கிழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | ICFRE |
துறை | இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் |
கடைசி தேதி | 16/11/2022 @09:30AM |
பணி | Subject Matter Specialist, Junior Research Fellow, Junior Project Fellow, Project Assistant |
இணையதளம் | icfre.gov.in |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | 2X63+8RV, Cowley Brown Road, Cowley Brown Road, R.S. Puram, near Sri Vishnu Durgai Amman Temple, Coimbatore, Tamil Nadu 641002 |
இந்த Subject Matter Specialist வேலைக்கு கல்வி தகுதி?
ICFRE இந்த வேலையை பொறுத்தவரை நீங்கள் B,Sc., M.Sc, M.Tech ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அது அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் அவசியம், அது பற்றி தெளிவாக அதிகாரபூர்வ அறிவிப்பு கடைசி பக்கத்தில் பார்க்கலாம்.
ICFRE வயது வரம்பு என்ன?
வயதை பொறுத்தவரை 28 மிகாமல் இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடதக்கது, அந்த விஷயத்தைச் சரியாகப் பின்பற்றுங்கள்.
ICFRE வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச ஊதியமாக 19,000/- தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 50,000/- ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் (19,000/-, 20,000/-, 50,000/-) என்று மூன்று விதமான ஊதியத்தை உங்களால் பார்க்க முடியும். இந்த விதியின் அடிப்படையில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முழு விவரங்களையும் நீங்கள் கட்டுரையில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்ப்பீர்கள், அதன் அடிப்படையில் உங்கள் ஆவணங்களை அனைத்தையும் சரியாக சேகரித்துக் கொண்டு நீங்கள் நேர்காணலுக்கு செல்லும் போது உங்கள் ஆவண சரிபார்ப்பு நேர்காணலை வைத்து உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Council of Forestry Research and Education Jobs Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
கவனியுங்கள்:
இந்த ICFRE வேலையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் சுற்றத்தாருக்கும் இந்த வேலையை பற்றி தெரிந்து அவர்களும் வாய்ப்பை வழங்கலாம், வருங்காலத்தில் தொடர்ந்து நல்ல கட்டுரைகளை நாங்கள் வழங்கும் காரணத்தினால் தொடர்ந்து எங்கள் வலைதளத்தை பின்பற்றுங்கள், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.