இந்த வேலைவாய்ப்புக்கு 19,000/- தொடங்கி 50,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By icfre.gov.in
12 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 19,000/- தொடங்கி 50,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By icfre.gov.in
ICFRE வேலைக்கு நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ளும் போது அவனை சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் உங்களுக்கு வேலை கிடைக்கும்.
Image By icfre.gov.in
ICFRE வேலைக்கு முழு விவரங்களையும் தமிழ் மொழியில் வழங்கும் நோக்கத்தோடு வந்துள்ளோம், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Image By icfre.gov.in
ICFRE வேலைக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளது, மேலும் இதற்கு 4 விதமான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Image By icfre.gov.in
அறிவிப்பானது 03/11/2022 அன்று வெளியிடப்பட்டது, இதற்கு நேர்காணல் தேதியாக 16/11/2022 அன்று காலை @ 09:30 மணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Image By icfre.gov.in
B,Sc., M.Sc, M.Tech ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அது அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருத்தல் அவசியம்.
Image By icfre.gov.in
வயதை பொறுத்தவரை 28 மிகாமல் இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடதக்கது, அந்த விஷயத்தைச் சரியாகப் பின்பற்றுங்கள்.
Image By icfre.gov.in
இதில் (19,000/-, 20,000/-, 50,000/-) என்று மூன்று விதமான ஊதியத்தை உங்களால் பார்க்க முடியும்.
Image By icfre.gov.in
ICFRE வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமும், தகுதியும் உள்ள நீங்கள் தகவலை பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்வது அவசியம்.