திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமப்புற நிறுவன வேலைவாய்ப்பு (GRI) அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு தேர்வு கிடையாது, சம்பளம் அதிகபட்சமாக 20,000/- ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Project Assistant
- Research Associate
இந்த வேலைக்கான முழு விவரங்களையும், விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவத்தையும் இந்த வலைதளத்தின் மூலம் நீங்கள் பெற முடியும்.
இந்த தகவலை தெளிவாக தெரிந்துகொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம், இதற்கு தகுதியானவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான வயதுவரம்பு, கல்வித்தகுதிகள் போன்ற விஷயங்களை தெளிவாக பார்க்க உள்ளோம், நீங்களும் திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவராக இருந்தால் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பித்து இந்த பணியை பெற முடியும்.
எனவே இது சம்பந்தமான கூடுதல் விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்வதற்கும், இந்த அறிவிப்பை பற்றி உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் துவங்கலாம் வாருங்கள்.
GRI வேலைக்கான பணியிடங்களின் விவரம் என்ன?
இந்த வேலைக்கான பணியிடங்களை பொறுத்தவரை பிராஜக்ட் அசேஷ்டன்ட் மற்றும் ரிசர்ச் அசோஷட் (Project Assistant & Research Associate) என்று அழைக்கப்படக்கூடிய வேலையாகும்.
இதற்கு இரண்டு காலி பணியிடங்கள் உள்ளது, ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த வேலைக்கான விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
காலி பணியிடங்கள் குறைவாக இருந்தபோதும் இதற்கு அதிக அளவு விண்ணப்பங்கள் வராமல் இருக்கலாம், ஆகையால் தவறவிடாமல் விண்ணப்பியுங்கள், சிறு முயற்சியும் பலனை தரும் என்ற வார்த்தைக்கு இணங்க இதற்கு விண்ணப்பிக்க ஈடுபடுங்கள், அதற்கான கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள கீழ் நோக்கி பயணிக்கலாம்.
GRI Project Assistant & Research Associate வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய தேதி?
GRI வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய தேதி 15/11/2022 ஆகும், அதற்குள் உங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஆவணங்கள் தகுதி சான்றிதழ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு நீங்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
நேர்காணல் தேதி 15/11/2022 ஆகும், நேர்காணலுக்கு செல்லும் போது ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் இந்த பணிகளுக்கு வழங்கப்படலாம், அதற்க்கான முகவரியை நீங்கள் கிழே காணமுடியும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | The Gandhigram Rural Institute – Deemed University |
துறை | காந்திகிராம் கிராமிய நிறுவனம் |
பணி | Project Assistant & Research Associate |
சம்பளம் | Rs. 18,500/- to Rs. 20,000/- |
இணையதளம் | Ruraluniv.ac.in |
கடைசி தேதி | 15/11/2022 @10:00am |
வேலை இடம் | திண்டுக்கல் |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | Office of the Project Director, MGNCRE Project, Department of Cooperation, GRI, Gandhigram – 624302 |
காந்தி கிராமப்புற நிறுவன வேலைக்கான கல்வி தகுதி?
கல்வி தகுதியை பொறுத்தவரை NET/ M.Phil/ Ph.D 55% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த கல்வித் தகுதி உடையவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நீங்கள் நேர்காணலுக்கு செல்லலாம், விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Project Assistant & Research Associate என்ற இரண்டு வேலைகளுக்கான விண்ணப்ப படிவமும் அதில் அடங்குகின்றன, அதை நேரடியாக பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் கீழே உள்ள பகுதியில் உங்களுக்கு தெளிவாக கிடைக்கும்.
அதிகபட்ச வயது என்ன?
இந்த வேலையைப் பொறுத்தவரை அதிகபட்ச வயது 35 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்குள் உங்களுடைய வேண்டும், அது சம்பந்தமான தகவல்களை தெளிவாக காணலாம் என்பது குறிப்பிடதக்கது.
சம்பள விவரம் என்ன?
இந்த இரு வேளைகளுக்கு இரு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் பிராஜக்ட் அசிஸ்டன்ட் என்ற வேலைக்கு 18,500/- சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ரிசர்ச் அசோசியேட் என்ற வேலைக்கு 20,000/- ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த விஷயங்களை தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
- Project Assistant: Rs. 18,500/-
- Research Associate: Rs. .20,000/-
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் முறையாகும், உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக பூர்த்தி செய்து நீங்கள் நேர்காணலுக்கு செல்லலாம், நேர்காணல் செல்லும் விலாசமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Office of the Project Director, MGNCRE Project, Department of Cooperation, GRI, Gandhigram – 624302
உங்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சரியான முறையில் இல்லையென்றால் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், கூடுதல் விவரங்கள் அனைத்தும் நீங்கள் கீழே தெளிவாக பார்க்க முடியும், நீங்கள் நேர்காணலுக்கு செல்லக்கூடிய நேரமானது 10:00 15/11/2022 ஆகும்.
GRI Project Assistant Jobs Application Pdf
[dflip id=”3570″ ][/dflip]
GRI Research Associate Jobs Application Pdf
[dflip id=”3574″ ][/dflip]
கவனியுங்கள்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கான ஒரு சிறந்த வேலையாக இது இருக்கும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இந்த வலைதளத்தை வடிவமைத்துள்ளோம், இது சம்பந்தமான கூடுதல் தகவலை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் அதற்க்கான வாய்ப்பு இங்கு கிடைத்திருக்கும்.
தமிழ்நாடு மாவட்டத்தில் வெளியாகும் பல வேலைவாய்ப்புகள் பற்றிய அப்போது நாங்கள் வெளியிட்டு வரும் காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே எங்கள் வலைதளத்தை பின்பற்றலாம், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலையும் உங்கள் சுற்றத்தார், நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளும், இந்த வேலையை பற்றி விவரங்கள் தெரியும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.