இந்த GRI நிறுவன வேலைக்கான முழு விவரங்கள், விண்ணப்ப படிவத்தையும் இந்த ஸ்டோரி மூலம் நீங்கள் பெற முடியும்.
Image By ruraluniv.ac.in
தகவலை தெளிவாக தெரிந்துகொண்டு இந்த GRI நிறுவன வேலைக்கு விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.
Image By ruraluniv.ac.in
GRI வேலைக்கான பணியிடங்களை பொறுத்தவரை (Project Assistant & Research Associate) என்று அழைக்கப்படக்கூடிய வேலையாகும்.
Image By ruraluniv.ac.in
இதற்கு 2 காலி பணியிடங்கள் உள்ளது, ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By ruraluniv.ac.in
GRI வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய தேதி 15/11/2022 ஆகும், அதற்குள் உங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Image By ruraluniv.ac.in
நேர்காணல் தேதி 15/11/2022 ஆகும், நேர்காணலுக்கு செல்லும் போது ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் இந்த பணிகளுக்கு வழங்கப்படலாம்.
Image By ruraluniv.ac.in
கல்வி தகுதியை பொறுத்தவரை NET/ M.Phil/ Ph.D 55% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By ruraluniv.ac.in
இந்த வேலையைப் பொறுத்தவரை அதிகபட்ச வயது 35 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்குள் உங்களுடைய வயது வேண்டும்.
Image By ruraluniv.ac.in
பிராஜக்ட் அசிஸ்டன்ட் என்ற வேலைக்கு 18,500/- சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By ruraluniv.ac.in
ரிசர்ச் அசோசியேட் என்ற வேலைக்கு 20,000/- ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By ruraluniv.ac.in
முழு விவரத்தையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கும் விளக்கத்தை பெறுவதற்கும், விண்ணப்ப படிவத்தை பெறுவதற்கும் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.