Photos By Google
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 பல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் 2 பல் மருத்துவ உதவியாளர்கள் பணிகள். அரசு மருத்துவமனைகளில் 5 பல் மருத்துவ அலுவலர், 5 பல் மருத்துவ உதவியாளர் பணி.
Photos By Google
இந்த வேலைக்கு மாதம் பல் மருத்துவ அலுவலர் பதவிக்கு 34,000/- ஆயிரம் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 13,800/- ரூபாயும் தொகுப்பூதியமாக மாவட்ட நல சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
Photos By Google
இருவேளை இதுவரைக்கும் பெறப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 35க்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Photos By Google
பல் மருத்துவ அலுவலர் என்பவருக்கு மாதம் 34,000/-, பல் மருத்துவ உதவியாளர் என்பவருக்கு மாதம் 13,800/- ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.
Photos By Google
பல் மருத்துவ அலுவலர் என்பவருக்கு BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Tamil Nadu Dental Council Registration செய்து வைத்திருக்க வேண்டும்
Photos By Google
அடுத்தபடியாக பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட முன் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
Photos By Google
பல் மருத்துவ உதவியாளர் காலிப் 8 பணியிடங்கள் உள்ளது, அதே சமயம் பல் மருத்துவ அலுவலர் உதவியாளருக்கு 7 காலி பணியிடங்கள் உள்ளது, மொத்தமாக 15 காலி பணியிடங்கள்.
Photos By Google
இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் கிடையாது, நீங்கள் தபால் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் வருகின்ற 05/12/2022 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
Photos By Google
பந்தயசாலையில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரில் கொடுக்கலாம், நீங்கள் இந்த பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய தேதியும் 16/12/2022 தேதி அன்று காலை 10 மணிக்கு
Photos By Google
Coimbatore District Health Society Dental Assistant Retirement 2022 அனைத்து தகவலையும் பெற்று விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்