சென்னை: HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022! | அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

பிரபல மிகவும் பிரபலமான தனியார் நிறுவனமான HCL Tech நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்கு அடுத்த மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதாவது 18/12/2022 வரை விண்ணப்பிக்கலாம்.

அனைத்தயும்விட மிகவும் முக்கியமான விஷயம் இந்த HCL Senior test engineer வேலை உங்களுக்கு சென்னையில் வழங்கப்பட உள்ளது. இதற்கு சிறந்த ஊதியம் வழங்கப்படும், தகுதியும் திறமையின் அடிப்படையில் அந்த ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த HCL Tech Senior test engineer வேலை சம்பந்தப்பட்ட முழு விவரங்களை தெரிந்துகொண்டு மிக சுலபமாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உங்கள் ஆவணங்களுடன் நீங்கள் பதிவேற்றம் செய்யலாம், அது சம்பந்தமான அனைத்து உதவிகளையும், கூடுதல் விவரங்களை இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளீர்கள்.

சின்ன குறிப்பு: இது போன்ற பல வேலை வாய்ப்பு சம்மந்தப்பட்ட கட்டுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம், மேலும் வருங்கால சிறந்த கட்டுரைகள், நல்ல அரசாங்க வேலை, அதிகம் ஊதியம் தரக்கூடிய தனியார் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதற்காகவும் எங்கள் குழுவில் இணையுங்கள், மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வலைதள பகுதியை பகிருங்கள்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புHCL Tech
விளம்ப எண்ITBP Constable 2022
திறக்கும் தேதி23/11/2022
கடைசி தேதிகுறிப்பிடப்படவில்லை
பணிSenior test engineer
காலியிடங்கள்3
இணையதளம்https://www.hcltech.com/
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிSterling Technopolis, 4/293 Old Mahabalipuram Road, SH 49A, Perungudi, Chennai, Tamil Nadu 600096
HCL Senior Test Engineer Jobs Requirement 2022

HCL Tech நிறுவனத்தில் வேலை என்ன?

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த HCL Tech தனியார் துறை நிறுவனம் மூலம் வெளியான வேலையானது சீனியர் இன்ஜினியர் எனப்படும் வேலை. இந்த Senior test engineer வேலைக்காக மொத்தம் 3 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான உதவி இந்த வலைதள கட்டுரையில் கீழ் நோக்கி பயணிக்கும் போது உங்களுக்குக் கிடைக்கும்.

HCL Senior test engineer வேலை செய்யக்கூடியது இடம் எங்கு?

இந்த HCL Senior test engineer வேலையை தற்போது சென்னையில் வழங்கக்கூடிய வேலை, அதாவது இந்த HCL நிறுவனம் இந்தியா முழுக்க செயல்பட்டு வந்தாலும் தற்போது வெளியாகியுள்ள இந்த சீனியர் டெஸ்ட் இன்ஜினியர் என்ற மூன்று காலி பணியிடங்களும் சென்னையில் வழங்கக்கூடிய வேலையாக இருக்கிறது. எனவே தமிழ் உறவுகளுக்கு சிறந்த வாய்ப்பாக இது அமையும்.

நிறுவனம்HCL எனும் தனியார் துறை நிறுவனம்
திட்டப்பணிமூத்த சோதனை பொறியாளர்
பணியிடம்சென்னை
திறன்கள்ஆட்டோமேஷன் சோதனை

HCL வேலைக்கான கல்வித் தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், அதாவது சம்பந்தமான விவரங் களைப் பார்க்கும்போது, B.E./B.Tech/M.E./M.Tech/MCA போன்ற கல்வி தகுதிகளை கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

கூடுதல் தகுதி என்ன: இந்த வேலைக்கான கூடுதல் தகுதியை பொருத்தவரை 4.5 அல்லது 8 ஆண்டுகள் வரை தேவைக்கான சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அது சம்பந்தமான விஷயத்தை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூடுதல் திறனாக ஆட்டோமேஷன் சோதனை (Automation Testing) என கூடிய பரிசோதனை விஷயத்தில் ஆற்றல் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Senior test engineerகான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை தகுதியும் திறனும் கொண்டு அடிப்படையாக மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அதாவது குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளில் இருந்து, அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது, இதன் அடிப்படையில் ஊதியம் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதும்மூத்த சோதனை பொறியாளர் இந்தியாவில் HCL டெக்னாலஜிஸ் மூத்த டெஸ்ட் பொறியாளர் சம்பளம் 3 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை அனுபவத்திற்கு ₹ 7.8 லட்சம் இருக்கும் என்று கணிக்க முடியும்.

HCL வயது வரம்பு என்ன?

HCL Senior test engineerகான வயது வரம்பை பொருத்தவரை நாம் ஒரு விஷயத்தை உறுதியாகக் கணிக்க முடியும், அதாவது நல்ல திறமை மிக்கவர்கள், அதிக அனுபவம் மிக்கவர்கள் என வேலைக்கு அறிவிப்பு வந்தபோது வயது அடிப்படையில் வேலை கிடையாது திறமை அடிப்படையில் தான் வேலை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இருந்தபோதும் வேலை சம்பந்தப்பட்ட நேர்காணலில் வயது சம்பந்தப்பட்ட விஷயங்களை உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

Senior test engineer வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

கவனிக்க: இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது ஆன்லைன் முறையாகும், உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்களை நீங்கள் சரியாக எடுத்து ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

  • அதிகாரபூர்வ https://www.hcltech.com/ வலை தளத்தை அணுக வேண்டும், அங்கு வேலை சம்மந்தப்பட்ட அனைத்து விஷயத்தையும் நன்கு படித்து பார்த்து நீங்கள் தகுதியானவர் என்றால் apply என்ற பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் அப்ளிகேஷன் நிரப்ப வேண்டும்.
  • பின்பு உங்களுக்கு இமெயில் ஐடி மொபைல் நம்பர் போன்றவற்றை தெளிவாக உள்ளிட வேண்டும், அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்ட பின்பு இறுதி பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
  • ஒருவேளை விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிட்டால் செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
  • தகவல் முழுமையாக பூர்த்தி செய்த பிறகு முகப்பு பகுதியில் தோன்றும் ஆதாரத்தை ஸ்கிரீன்ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

HCL மூலமாக வெளியான இந்த வேலை சம்மந்தப்பட்ட விரிவான கட்டுரை மூலம் தகவலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை தெளிவாக உங்கள் வரை கொண்டு சேர்த்தோம், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம். மேலும் பல சிறந்த தனியார் மற்றும் அரசாங்க வேலைகளுக்காக எங்கள் குழுவில் இணையும் பொத்தானை கிளிக் செய்யுங்கள்.


HCL Senior Test Engineer Jobs Qualification:

Qualification: B.E./B.Tech/M.E./M.Tech/MCA.

HCL Senior Test Engineer Jobs Experience:

HCL Senior Test Engineer Jobs Requirement 2022

Experience: 4.5 to 8 Years

HCL Tech Chennai Address:

Sterling Technopolis, 4/293 Old Mahabalipuram Road, SH 49A, Perungudi, Chennai, Tamil Nadu 600096

HCL Senior Test Engineer Jobs Salary:

Monthly salary based on qualification and skill

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment