2022 IN CISF மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை! | சம்பளம்: ரூ.69,100/- | உடனே விரையுங்கள்! | CONSTABLE/TRADESMEN – 2022 IN CISF

மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலை பெறுவதற்கான (CISF) விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது, இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மொத்தம் 787 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு மூலம் வெளிவந்திருக்கின்றது. மேலும் இந்த பணிக்கு குறைந்தபட்ச ஊதியமாக 21,700/-ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது மத்திய புலனாய்வு அதாவது சிஐஎஸ்எப் (CISF) என்று கூறக்கூடிய துறையில் கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்மெண்ட் வேலை வாய்ப்பாகும். இந்த (RECRUITMENT OF CONSTABLE/TRADESMEN – 2022 IN CISF) வேலை வாய்ப்புக்கு நீங்கள் 21/11/2022 முதல் 20/12/2022க்குள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேலையை நமது தமிழ் மக்கள் பெறுவதற்கான வாய்ப்பாக இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட முக்கிய தகவல்களை, அதாவது படிப்பு சார்ந்த, வயது சார்ந்த, விண்ணப்ப முறை போன்ற பல விஷயங்களை இந்த கட்டுரையில் உங்களுக்காக வழங்க உள்ளோம்.

நமது தமிழ் உறவுகளுக்கு இந்த CONSTABLE/TRADESMEN – 2022 IN CISF வேலை கிடைப்பதற்காக இந்த கட்டுரை சமர்ப்பணம். நீங்களும் உங்கள் சுற்றத்தாருக்கு இந்த வலைதள கட்டுரையை பகிர்வதன் மூலம் மற்ற அவர்களுக்கும் வேலை கிடைத்த வாய்ப்பாக இருக்கும். இந்த பணி சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புCENTRAL INDUSTRIAL SECURITY FORCE
விளம்ப எண்CONSTABLE/TRADESMEN – 2022 IN CISF
திறக்கும் தேதி21/11/2022
கடைசி தேதி20/12/2022 (upto 23:00 Hrs)
பணிCONSTABLE/TRADESMEN
காலியிடங்கள்787
இணையதளம்https://www.cisf.gov.in/
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிPort Trust Officers Quarters, Sathya Nagar, Chennai Port Trust, Chennai, Tamil Nadu 600009
RECRUITMENT OF CONSTABLETRADESMEN - 2022 IN

Constable/Tradesmen வேலைக்கான காலிப்பணியிடங்கள்?

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

எத்தனை இந்த வேலைக்கான காலிப்பணியிடங்களை பொருத்தவரை மொத்தம் 787 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் தனித்தனியான காலிப்பணியிடங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை கட்டுரையில் கீழ் நோக்கி பயணிக்கும் போது நீங்கள் பார்க்கலாம்.

Pay Level-3 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும், அது சம்பந்தமான விவரங்களையும் தெளிவாக கீழே உங்களுக்காக எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளது, வாரங்கள் தொடர்ந்து வலைதளத்தில் பயணிக்கலாம்.

  • Const. / Cook: 304
  • Const. / Cobbler: 06
  • Const./ Tailor: 27
  • Const. / Barber: 102
  • Const. / Washer-man: 118
  • Const. / Sweeper: 199
  • Const. / Painter: 01
  • Const. / Mason: 12
  • Const. / Plumber: 04
  • Const. / Mali: 03
  • Const. / Welder: 03
  • Const. / Cobbler: 01
  • Const. / Barber: 07

Constable/Tradesmen வேலைக்கான கல்வித் தகுதி என்ன?

வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி தேவைப்படுகிறது. மேலும் தொழில் துறை பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது, இது சம்பந்தமான விஷயங்களை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த CISF வேலைக்கான வயது வரம்பு என்ன?

வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 01/08/2022 தேதியின் அடிப்படையில் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 02/08/1999 முன்னதாகவும் அல்லது 01/08/2004 பிறகும் பிறந்து இருக்கக்கூடாது என்பது இதன் நிபந்தனை, அதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

CISF வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தை நாம் முதலில் பார்த்து விட்டோம், அதாவது குறைந்தபட்ச ஊதியமாக 21,700/-இல் தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 2,69,100/- இது Pay Level-3 அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Constable/Tradesmen வேலைக்கு தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த Constable/Tradesmen வேலைக்கு நீங்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். மேலும் நேர்காணலும் நடக்கும், அது சம்பந்தமான தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே தெளிவாக கொடுத்துள்ளோம் அதை படித்துப்பாருங்கள்.

  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Documentation
  • Trade Test
  • Written Examination
  • Medical Examination

இதற்கு விண்ணப்ப கட்டணம் உண்டா?

இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை நீங்கள் 100/-ரூபாய் அப்ளிகேஷன் கட்டணமாக வழங்க வேண்டும், அதை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது செலுத்த நேரிடும்.

இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • 2022 IN CISF வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் முறையாகும் நீங்கள் விண்ணப்பப்படிவத்தை விண்ணப்ப அறிவிப்பை தெளிவாக படித்து பார்க்க வேண்டும்.
  • அந்த அறிவிப்பு 43 பக்க பிடிஎஃப் ஃபைல் ஆகும், அந்த நாற்பத்தி மூன்று பக்க பிடிஎப் பைலை நேரடியாக இங்கே படித்து பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
  • தெளிவாக படித்து பார்த்த பின்பு 21/11/2022 முதல் 20/12/2022 வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்கும் போது உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக பதிவேற்றம் செய்யுங்கள், கீழே விண்ணப்பிக்க (Apply) எனும் பொத்தான் உள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • https://www.cisfrectt.in/ தலத்தில் உங்களுக்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் போது ஈ மெயில் ஐடி மொபைல் நம்பர் போன்ற விஷயத்தை தெளிவாக கொடுங்கள், உங்களை தொடர்பு கொள்வதற்கு அது தான் சிறந்த வழியாக இருக்கும்.

கவனிக்க: பின்பு நேர்காணலில் உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் செல்லுங்கள், இந்த வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள், வேலையை பெறுவதற்காக முயற்சியுங்கள், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

RECRUITMENT OF CONSTABLE/TRADESMEN – 2022 IN CISF PDF


இந்த மத்திய புலனாய்வு பணியகத்தின் வேலை பற்றி உங்களுக்கு எங்கள் குழு வலைதள கட்டுரையின் மூலம் தமிழ் மொழியில் வழங்கியதில் அதிகப் பெருமை கொள்கிறது, மேலும் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் வழங்குங்கள், அவர்களுக்கும் இந்த வேலையை பெறுவதற்கான வாய்ப்பை கொடுங்கள், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வருங்கால கட்டுரைகளை பெறுவதற்காக கீழே உள்ள வலைதள குழுவில் இணையும் பொத்தானை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் தேர்ச்சி தேவைப்படுகிறது. தொழில் துறை பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் விண்ணப்பத்தின் கடைசி தேதி என்ன?

CONSTABLETRADESMEN - 2022 IN CISF

CISF Constable Tradesman வேலைக்கு 21/11/2022 முதல் 20/12/2022க்குள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

CISFக்கான உடல் பரிசோதனை என்றால் என்ன?

CISF கான்ஸ்டபிள் உடல் தரநிலைகள் 2022: குறைந்தபட்சம் 5 செமீ விரிவாக்கத்துடன் குறைந்தபட்சம் 80 செ.மீ. 80-85 செ.மீ. குறைந்தபட்சம் 78 செமீ, குறைந்தபட்ச விரிவாக்கம் 5 செமீ; 78-83 செ.மீ. குறைந்தபட்சம் 76 செமீ, குறைந்தபட்ச விரிவாக்கம் 5 செமீ; 76-81 செ.மீ.

CISF கான்ஸ்டபிளின் உயரம் என்ன?

170 செ.மீ: இயற்பியல் தரநிலைகள்: பதவிக்கான இயற்பியல் தரநிலைகள் பின்வருமாறு:- அ) உயரம் – 170 செ.மீ. ஆ) மார்பு -80-85 செ.மீ (குறைந்தபட்ச விரிவாக்கம் 5 செ.மீ.)

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment