பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூடிய அரசாங்க வேலை 2022 | 10th வகுப்பு தேர்ச்சி போதும் || மாதம் 15,000/- ரூபாய் சம்பளம்!

4.3/5 - (7 votes)

தமிழ்நாடு அரசின் புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சமூக நல அலுவலகத்தின் பணியிடங்களை பெறுவதற்கான வாய்ப்பு தற்போது வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சமூக நலன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (Skin-One Stop Centre) வழக்கு பணியாளர்-1, வழக்கு பணியாளர்-2, பாதுகாவலர் மற்றும் உதவியாளர் பல்நோக்கு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ dindigul social welfare recruitment 2022 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய விலாசமும் உங்களுக்கு கீழே கிடைக்கும்.

இந்த social welfare jobsக்கு நீங்கள் 25/11/ 2022 மாலை 05:45 மணிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும், மேலும் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை சம்பந்தப்பட்ட முழு விளக்கங்களையும், இதற்கான கல்வித் தகுதிகளையும், தனித்தனியாக நம் பார்க்க முடியும், அவை அனைத்துமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்டு கீழே உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, அவற்றை தெளிவாக பார்க்கலாம்.

Dindigul social welfare recruitment 2022
Dindigul social welfare recruitment 2022
விவரம்அறிவிப்பு
அறிவிப்புDistrict Social Welfare Department – Sakhi One Stop Centre New Recruitment
விளம்ப எண்திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் பத்திரிக்கை செய்தி
கடைசி தேதி25/11/2022 05:45PM
பணிAssistant Professor of Psychology – Clinical Psychologist
இணையதளம்https://dindigul.nic.in/
தேர்வு முறைவழக்கு பணியாளர்-1, வழக்கு பணியாளர்-2, பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர்
பதிவுமுறையை(Offline) மூலமாக
முகவரிDistrict Social Welfare Officer, District Social Welfare Office, Social Welfare and Women’s Rights Department, Room No:88 (Ground Floor) Office of the District Collector, Dindigul District – 624001

social welfare வேலை காலி பணியிடங்களின் விவரம்:

இந்த வேலை மொத்தம் 7 காலிப்பணியிடங்களை கொண்டது, அதில் 5 விதமான வேலைகள் உள்ளது.

  • பல்நோக்கு உதவியாளருக்கு – 1 காலி பணியிடங்களும்.
  • பாதுகாவலர் வேளைக்கு – 1 காலி பணியிடங்களும்.
  • வழக்குப் பணியாளர் – 2 என்ற இடத்தில் 3 காலி பணியிடங்களும்.
  • வழக்குப் பணியாளர் 1 என்ற இடத்தில் 2 காலி பணியிடங்களும் நம்மால் பார்க்க முடியும்.

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி ஊதியமும், கல்வித்தகுதியும், வயது வரம்பு போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தையும் தெளிவாக நீங்கள் கீழே பார்க்கலாம்.

வழக்குப் பணியாளர் – 2 & 3 விபரம்:

வழக்குப் பணியாளர் 1 மற்றும் 2 வேலைக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும், அதற்காக 5காலி பணியிடங்கள் உள்ளது, இதற்கு இளங்கலை சட்டம்/ சமூக பணி, சமூக அறிவியல் உளவியல் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாதம் 15,000/- ஊதியம், பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், பயண செலவு மீளப் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வேலை செய்வதற்காக தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Jobs NameTotal Vacancy
பல்நோக்கு உதவியாளர்1
பாதுகாவலர்1
வழக்குப் பணியாளர் – 23
வழக்குப் பணியாளர் – 12
jobs tn google news

பல்நோக்கு உதவியாளர் பணியிடத்தை முழு விவரங்கள்:

இந்த வேலைக்கு 40 வயதுக்குள் இருத்தல் நன்று, ஒரு பணியிடம் காலியாக உள்ளது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத ஊதியம் 6,600/- பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை செய்வதற்காக தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க முடியும்.

சம்பளம்6,400/- | 10,000/- | 15,000/-
கல்வித்தகுதிDegree, 10th
காலியிடங்கள்4
வேலை இடம்தமிழ்நாடு, திண்டுக்கல்

பாதுகாவலர் என்ற பணியில் முழு விவரங்கள்:

பாதுகாவலர் வேலைக்கும் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது, பார்த்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத ஊதியம் 10,000/-ரூபாயும், பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும், அதேநேரம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும், இது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் https://dindigul.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பை இங்கு கிடைக்கும்.
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும், இது தபால் மூலம் வருகின்ற 25/11/2022க்கு மாலை 5:45 மணிக்கு முன்னர் குறிப்பிட்ட அலுவலகத்தை சேரும் வகையில் அனுப்பவேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின், அறை எண்:88 (தரைதளம்) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம் – 624001.

Dindigul District Social Welfare Department – Sakhi One Stop Centre New Recruitment 2022 Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூடிய சிறந்த அரசாங்க வேலையின் பட்டியலை வழங்கியதில் எங்கள் குழு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. இதை உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் பகிர்ந்து மகிழ்ச்சி அடையச் செய்யலாம் என்பதை உங்களுக்கு நினையூட்டுகிறோம்.

மேலும் வருங்கால அனைத்து கட்டுரைகளுக்கும் தகவல்களுக்கும், வேலை சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் எங்கள் சோசியல் மீடியா தளங்களில் இணையுங்கள், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Details of Dindigul social welfare job vacancies:

Dindigul District Social Welfare Department – Sakhi One Stop Centre New Recruitment 2022

வழக்கு பணியாளர்-1
வழக்கு பணியாளர்-2
பாதுகாவலர்
பல்நோக்கு உதவியாளர்

ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்டுள்ளது.

Why the age limit?

இந்த நான்கு விதமான வேலைகளுக்கும் அதிகபட்ச வயது 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதற்கு சுழற்சி முறையில் வேலையும், தனித்தனி கல்வித் தகுதியும், தனித்தனி ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

1 thought on “பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூடிய அரசாங்க வேலை 2022 | 10th வகுப்பு தேர்ச்சி போதும் || மாதம் 15,000/- ரூபாய் சம்பளம்!”

Leave a Reply

%d bloggers like this: