Image By Google
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சமூக நல அலுவலகத்தின் பணியிடங்களை பெறுவதற்கான வாய்ப்பு தற்போது வந்துள்ளது
Image By Google
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (Skin-One Stop Centre) வழக்கு பணியாளர்-1, வழக்கு பணியாளர்-2, பாதுகாவலர் மற்றும் உதவியாளர் பல்நோக்கு பதவிகளுக்கு
Image By Google
social welfare jobsக்கு நீங்கள் 25/11/ 2022 மாலை 05:45 மணிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும், மேலும் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Image By Google
வழக்கு பணியாளர்-1, வழக்கு பணியாளர்-2, பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர்
Image By Google
40 வயது, 5காலி பணியிடங்கள், இதற்கு இளங்கலை சட்டம்/ சமூக பணி, சமூக அறிவியல் உளவியல் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்
15,000/- ஊதியம், பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
Image By Google
40 வயதுக்குள், 1 பணியிடம் உள்ளது, 10ம் வகுப்பு தேர்ச்சி, ஊதியம் 6,600/- பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை.
Image By Google
40 வயது, 1 யிடம் மட்டுமே உள்ளது, 10வது தேர்ச்சி, மாத ஊதியம் 10,000/-ரூபாயும், பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும்
Image By Google
வேலைக்கு விண்ணப்பிக்கும் முழு தகவலை பெறுவதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து இந்த வலைதளத்திற்கு வாருங்கள்.