தமிழகத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Assistant Professor of Psychology – Clinical Psychologist வேலை வாய்ப்புக்கு 15/11/2022 முதல் 14/12/2022க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு அதிக பட்ச ஊதியமாக 2,05,700/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த TNPSC வேலை சம்பந்தமான முழு தகவலையும் இந்த கட்டுரையில் வழங்க உள்ளோம், விருப்பம் உள்ளவர்களிடமிருந்து தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தினால் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு இந்த தகவலை வழங்குவதற்காக எங்கள் வலைதள குழு இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்து விட்டது.
TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கும் காரணத்தினால் வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்க அழைக்கிறோம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TNPSC Recruitment 2022 |
விளம்ப எண் | Advertisement No. 639, Notification No. 33/2022 |
கடைசி தேதி | 15/11/2022 முதல் 14/12/2022 |
பணி | Assistant Professor of Psychology – Clinical Psychologist |
இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
தேர்வு முறை | எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | 37PJ+3QH, Park Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu 600003 |
இந்த TNPSC வேலைக்கான வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களுக்கு 21 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC Recruitment 2022 வேலைக்கு ஊதியம்:
வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த சிறப்பான வாய்ப்பை தவறவிடாமல் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம் .
TNPSC வேலை கல்வி தகுதி என்ன?
TNPSC Assistant Professor of Psychology – Clinical Psychologist வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை MA, BA, B.Sc Degree முடித்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க முடியும், இது சம்பந்தமான விளக்கங்களையும் உங்களால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க முடியும். இந்த 33_2022_AP_PSY_ENG.pdf (tnpsc.gov.in) சுமார் 40 பக்கம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பை நேரடியாக பார்க்கும் செய்யும் வாய்ப்பும் எங்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
கட்டணம் | Registration: ரூ.150/-, Examination: ரூ.200/- |
சம்பளம் | ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை |
வயது வரம்புகள் | 21 முதல் 37 வயது வரை |
கல்வித்தகுதி | MA, BA, B.Sc டிகிரி முடித்தவர்கள் |
வேலை இடம் | சென்னை / இந்தியா |
காலியிடங்கள் | 24 (9 c/f காலியிடங்கள் உட்பட) |
இதற்கான விண்ணப்ப கட்டணம் உண்டா?
விண்ணப்ப கட்டணம் உண்டு, இதில் குறைந்தபட்ச கட்டணமாக 150 அதிகபட்சமாக 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது சம்பந்தமான விவரங்களை தெளிவாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்ப்பதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
எவ்வாறு வேலைக்கு தேர்வு செய்வார்கள்?
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த பணி வழங்கக் கூடும்.
TNPSC Recruitment 2022 Pdf
இந்த TNPSC வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- இந்த வேலைக்கான அறிவிப்பை முழுமையாக படித்து பார்த்த பின்பு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் https://www.tnpsc.gov.in/ அணுகி அங்கே அப்ளை செய்யும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் தெளிவான முறையில் எழுதி அதை ஸ்கேன் எடுத்து அனுப்ப வேண்டும்.
- அப்போது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக ஈமெயில் ஐடி மொபைல் நம்பர் விஷயத்தை உள்ளிடவேண்டும், பின்னர் விண்ணப்பத்தை அப்ளை செய்ய வேண்டும்.
- ஒருவேளை விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் சூழ்நிலை வரும்போது விண்ணப்ப கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- அனைத்து விஷயமும் சரியாக செய்த பிறகு உங்கள் முகப்புப் பகுதியில், அதாவது மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் விண்ணப்பிக்கும்போது முகப்பு பகுதியில் தெரியக்கூடிய பகுதியை ஸ்கிரீன்ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அது எதிர்காலத்தில் பயன்படலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பற்றி உங்களுக்கு எங்கள் குழு பரிந்துரைத்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம், நீங்களும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை பரிந்துரைக்கிலாம் அவர்களும் பயன் கிடக்கட்டும், எங்கள் வலைதளத்தை பின்பற்றுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
What is TNPSC Recruitment 2022 Age Limit?
mentioned between 21 years to 37 years.
TNPSC Job Educational Qualification?
Candidates who have completed MA, BA, B.Sc Degree can apply.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.