TNPSC வேலை சம்பந்தமான முழு தகவலை இந்த வெப் ஸ்டோரி மூலம் வழங்க உள்ளோம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவலை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக பயணிக்கலாம்.
Image By Google
TNPSC அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கும் காரணத்தினால் தொடர்ந்து பயணிக்க அழைக்கிறோம்.
Image By Google
TNPSC Recruitment வயது வரம்பை பொருத்தவரை தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களுக்கு 21 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்.
Image By Google
TNPSC 2022 வேலை க்கான ஊதியத்தை பொருத்தவரை ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
Image By Google
Assistant Professor of Psychology – Clinical Psychologist வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை MA, BA, B.Sc Degree முடித்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க முடியும்
Image By Google
TNPSC Recruitment 2022 விண்ணப்ப கட்டணம் உண்டு, இதில் குறைந்தபட்ச கட்டணமாக 150/- அதிகபட்சமாக 200/- ரூபாய்
Image By Google
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த TNPSC வேலை வழங்கக்ப்படும்.
Image By Google
TNPSCயின் அதோகர்ப்பூரவ அறிவிப்பு, விண்ணப்பிக்கும் வாய்ப்பு போன்ற பல விஷயங்களை பெற கீழே உள்ள பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.