Image By Google
கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்மெண்ட் வேலை வாய்ப்பாகும். இந்த வேலை வாய்ப்புக்கு நீங்கள் 21/11/2022 முதல் 20/12/2022க்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Image By Google
CONSTABLE/TRADESMEN வேலைக்கான கல்வித்தகுதி, வயது, விண்ணப்ப முறை போன்ற பல விஷயங்களை இந்த பகுதிமூலம் வழங்க உள்ளோம்.
Image By Google
மொத்தம் 787 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் தனித்தனியான காலிப்பணியிடங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
Image By Google
அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.
Image By Google
Constable/Tradesmen வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 01/08/2022 தேதி அடிப்படையில் 18 முதல் 23 வயது.
Image By Google
குறைந்தபட்ச ஊதியமாக 21,700/-இல் தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 2,69,100/- இது Pay Level-3 அடிப்படையில் வழங்கப்படுகிறது.
Image By Google
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும், மேலும் நேர்காணலும் நடக்கும்.
Image By Google
Constable/Tradesmen வேலைக்கான விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை நீங்கள் 100/-ரூபாய் கட்டணமாக வழங்க வேண்டும்.
Image By Google
2022 IN CISF NOTICE சம்மந்தமான அனைத்து தகவலையும் பெற்று விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.