எல்லைக் காவல் படையில் Constable வேலை! விண்ணப்பிக்கலாம்! | சம்பளம்: 69,100/- | ITBP Constable Jobs Vacancy 2022

எதிர் பார்த்துக்கொண்டிருந்த எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று முதல் ITBP வெளியிடப்பட்டுள்ளது. இந்த ITBP Constable வேலைக்கு மொத்தம் 287 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இறுதி தேதி 22/12/2022 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ Indo-Tibetan Border Police அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான கூடுதல் தகவலை தெளிவான விளக்கங்களோடு இந்த வலைதள கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Indo-Tibetan Border Police Force வேலைக்கான விண்ணப்பப் படிவம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க கூடிய வலைதளம் போன்ற அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIndo-Tibetan Border Police Force (ITBPF)
விளம்ப எண்ITBP Constable 2022
திறக்கும் தேதி23/11/2022 AT 00:01 AM
கடைசி தேதி22/12/2022 AT 11:59 PM
பணிConstable (Tailor, Gardener & Cobbler), Constable ( Safai Karamchari, Washerman & Barber)
காலியிடங்கள்287
இணையதளம்https://recruitment.itbpolice.nic.in/
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிV8QX+2JV, Vill- illuppaikkuri, PO, Distt, Padamathur, Tamil Nadu
ITBP Constable Tradesmen Requirement 2022

ITBP Constable கல்வித்தகுதி என்ன?

Indo-Tibetan Border Police Force Constable வேலைக்கான கல்வி தகுதி இப்போதுவரை விருப்பமுள்ளவர்கள் 10ம் வகுப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ போன்ற விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்று இருந்தது அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த ITBP Constable வேலைக்கான வயது வரம்பு?

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ ITBP அறிவிப்பை பார்க்கலாம்.

 • Constable (Tailor, Gardener & Cobbler) – 18 to 23
 • Constable ( Safai Karamchari, Washerman & Barber) – 18 to 25

விண்ணப்ப கட்டணம்:

இந்த ITBPF வேலைக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை 100/- ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் போன்ற சில பிரிவினருக்கு வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான கூடுதல் விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

ITBP Constable தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த ITBP Constable வேலைக்கான தேர்வானது PET, PST, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும். இது சம்பந்தமான விவரங்களை தெரிவிக்க கீழே காணுங்கள்.

 • PET
 • PST
 • Written Test
 • Skill Test Document Verification
 • Medical Test

ITBP Jobs ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைகளை ஊதியத்தை பொருத்தவரை குறைந்தபட்ச ஊதியமாக 21,700/-இல் தொடங்கியது ஊதியமாக 69,100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ITBP Jobs Salary சம்பந்தப்பட்ட விவரங்களை கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாகப் பாருங்கள், நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ITBP Constable வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

கவனிக்க: இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க கடைசி தேதி 22/12/2022 அன்று நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று முதல் விண்ணப்பிக்கலாம், அதாவது, 23/11/2022 இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

 • முதலில் அதிகாரபூர்வ வலை https://recruitment.itbpolice.nic.in/ தளத்தை அணுகி உங்களுக்கு என ஒரு ITBP கணக்கை திறந்து உங்கள் ஆவணங்களை தெளிவாக உள்ளிட வேண்டும்.
 • ஆன்லைன் அப்ளிகேஷன் நிரப்ப வேண்டும், போது உங்களுடைய மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்றவற்றை தெளிவாக கொடுங்கள்.
 • பின்பு விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிட்டால் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 • அனைத்தும் தெளிவாக செய்த பிறகு இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
 • தற்போது நீங்கள் விண்ணப்பிப்பதற்கான ஏதேனும் ஆதாரம் தோன்றும் பட்சத்தில் அதை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அல்லது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வையுங்கள்.

உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை இந்த வேலைக்காக தேர்வு செய்யும்போது, தேர்வுக்காக அழைப்பார்கள்.


Indo-Tibetan Border Police Constable Jobs Pdf


பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் கான்ஸ்டபிள் வேலைகள் பற்றி உடனே உங்களுக்கு தெரிவிப்பதற்காக எங்கள் வலைதள குழு இந்த வலைதள கட்டுரையை எழுதியது, இது சம்பந்தமான விளக்கங்களையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மேலும் வருங்கால நல்ல கட்டுரைகளை கீழே உள்ள எங்கள் வலைதள குழுவில் இணையும் பொத்தானை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.


ITBP சம்பளம் என்ன?

ITBP Constable Tradesmen Requirement 2022

Salary: ரூ.21,700/- முதல் ரூ.69,100/-

ITBP இன் முழு பெயர் என்ன?

Indo-Tibetan Border Police Force (ITBPF) – இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBPF) என்பது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு மத்திய ஆயுதக் காவல் படை ஆகும்.

ITBP ஒரு அரசு வேலையா?

ITBP என்பது இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைக் குறிக்கிறது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள Indo-Tibetan Border Police Force.

12வது தேர்ச்சி ITBPக்கு விண்ணப்பிக்க முடியுமா?

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

1 thought on “எல்லைக் காவல் படையில் Constable வேலை! விண்ணப்பிக்கலாம்! | சம்பளம்: 69,100/- | ITBP Constable Jobs Vacancy 2022”

Leave a Comment