jobstn.in

ITBP Constable வேலை

ITBP எல்லைக்காவல் படையில் Constable பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது, 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image By Google

JOBSTN.IN

Indo-Tibetan Border Police

Indo-Tibetan Border Police அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான கூடுதல் தகவலை தெளிவான விளக்கங்களோடு இந்த வலைதள பகுத்து மூலம் காணலாம்.

+ + +

+
+
+

Image By Google

JOBSTN.IN

ITBP Constable வயது வரம்பு:

Constable (Tailor, Gardener & Cobbler) – 18 to 23

Constable ( Safai Karamchari, Washerman & Barber) – 18 to 25

+ + +

+
+
+

Image By Google

JOBSTN.IN

ITBP விண்ணப்ப கட்டணம்:

 ITBPF வேலைக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை 100/- ரூபாய் கட்டணம்.

+ + +

+
+
+

Image By Google

JOBSTN.IN

ITBP Constable தேர்வு:

ITBP Constable வேலைக்கான தேர்வானது PET, PST, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் வேலை வழங்கப்படும்.

+ + +

+
+
+

Image By Google

JOBSTN.IN

ITBP Jobs ஊதியம்:

ITBP வேலைக்கு தற்போது குறைந்தபட்ச ஊதியமாக 21,700/-இல் தொடங்கியது ஊதியமாக 69,100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

Image By Google

JOBSTN.IN

ITBP Constable வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து அனைத்து தகவல்களையும் பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகுங்கள்.

+ + +

+
+
+

Image By Google

Click Here

CISF JOBS 2022

2022 IN CISF மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை! | சம்பளம்: ரூ.69,100/- | உடனே விரையுங்கள்! | CONSTABLE/TRADESMEN - 2022 IN CISF

JOBSTN.IN

+
+
+

+
+
+

+ + +