jobstn.in

ICMR வேலை

ICMR - காசநோய் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. இந்த வேலைக்காக 3 வேலைக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

jobsth.in

காசநோய் தேசிய ஆராய்ச்சி

மதுரை, வேலூர், சென்னை போன்ற இடங்களில் உங்களால் பணியிடங்களில் பார்க்க முடியும். இந்த வேலைக்கு 24/11/2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

+ + +

+
+
+

Image By Makestories

jobstn.in

ICMR JOBS 2022

ICMR வேலை அறிவிப்பு, 3 வேலைகளுக்கான விண்ணப்ப படிவ பதிவிறக்கம் போன்ற முழு உதவியும் இந்த பகுதியில் கிடைக்க உள்ளது.

+ + +

+
+
+

Image By Makestories

JOBSTN.IN

ICMR வேலைக்கு தேர்வு:

இந்த வேலைக்கு உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு நீங்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

+ + +

+
+
+

Image By icmr.nic.in/photo-gallery

JOBSTN.IN

தேர்வு 1

நேர்காணல் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது 24/11/2022 அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை.

+ + +

+
+
+

Image By icmr.nic.in/photo-gallery

JOBSTN.IN

ICMR Address

ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031

+ + +

+
+
+

Image By icmr.nic.in/photo-gallery

jobstn.in

ICMR கல்வி தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டுகாலம் diploma in Medical Laboratory Technician தேர்ச்சி, B.Sc டிகிரியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

+ + +

+
+
+

Image By icmr.nic.in/photo-gallery

jobstn.in

ICMR ஊதியம் எவ்வளவு

மூன்று வேலைகளுக்கான ஊதியமும் ஒரே ஊதியம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மாதம் ரூபாய் 18,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

+ + +

+
+
+

Image By icmr.nic.in/photo-gallery

jobstn.in

எவ்வாறு விண்ணப்பிப்பது?

முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்ப படிவம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்றவற்றை பார்ப்பதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

+ + +

+
+
+

Click Here

INCOME TAX JOBS

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 | 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! | ரூ. 34,800/- ஊதியத்தில்!

jobstn.in

+
+
+

+
+
+

+ + +