வருமான வரித் துறையில் புதிய வேலைவாய்ப்புக்கு, இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், தனித் தனி ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது.
Photo By makestories
பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம், இந்த வேலையை முழு தகவள், காலிபணியிடங்கள் போன்ற பல விஷயங்களை பார்க்க உள்ளோம்.
Photo By makestories
இது Inspector of Income Tax, Tax Assistant, Multi Tasking Staff என்று மூன்று விதமான காலி பணியிடங்களில் மொத்தம் 24 காலி இடங்களை தன்னுள் அடக்கியுள்ளது.
Photo By makestories
Income Tax வேலைக்கான தேதியை பொருத்தவரை விண்ணப்பிப்பதற்கான இறுதியாக 02/01/2022 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Photo By makestories
இந்த Income Tax Department jobsக்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி.
Photo By makestories
மூன்று வேலைகளுக்கும் தனித்தனி வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது, Inspector of Income Tax - 18 முதல் 30 வயது. Tax Assistant - 18 முதல் 27 வயது. Multi Tasking Staff - 18 முதல் 25 வயது.
Photo By makestories
முழு தகவலையும் தெரிந்துகொண்டு அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செயயுங்கள்.