IOB வங்கியின் அறிவிப்பின் அடிப்படையில் Specialist Officer என்ற பணிக்காக 25 காலி பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Image By iob.in
30/11/2022 அன்றுக்குள் உங்களுடைய விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், இதற்கான கூடுதல் விவரங்கள் தமிழ் மொழியில்பார்க்கலாம்.
Image By iob.in
IOB BANK Specialist Officer என்னும் வேலைக்காக மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Image By iob.in
B.E./ B.Tech/ M.E./ M.Tech / MCA/ MSc பெற்றிருக்க வேண்டும், கல்வி சார்ந்த நிறுவனம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
Image By iob.in
30/11/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும், அறிவிப்பு தேவையானது 08/11/2022 அன்று வெளியிடப்பட்டது.
Image By iob.in
இதில் Specialist Officer வேலைக்கான (8,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810) இந்த வகையான சம்பளத்தை உங்களால் பார்க்க முடியும்.
Image By Google
SC/ST/PWD போன்றவர்களுக்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம், மற்றவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம்.
Image By Google
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த IOB வேலை வழங்கப்படும்.
Image By Google
அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.