IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer வேலை | நீங்க விண்ணப்பிக்கலயா?

5/5 - (1 vote)

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைக்காக காத்திருப்பவர்கள் அனைவருக்குமே ஒரு சிறந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பின் அடிப்படையில் Specialist Officer என்ற பணிக்காக 25 காலி பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், 30/11/2022 அன்றுக்குள் உங்களுடைய விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும், இதற்கான கூடுதல் விவரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் தெளிவாக நீங்கள் பார்க்க உள்ளீர்கள்.

Specialist Officer job in Indian Overseas Bank

வேலைக்கான பணியிடங்கள்?

Specialist Officer job in Indian Overseas Bank

இது 25 பணியிடங்களை தன் உள்ளடக்கிய அறிவிப்பு, Specialist Officer என்னும் வேலைக்காக மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது, இதற்கான கல்வித் தகுதியை தெளிவாக தெரிந்துகொண்டு இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்,அது சம்பந்தமான தகவலை தெரிந்து கொள்ள கீழே நோக்கி பயணிக்கலாம்.

IOB Specialist Officer கல்வித்தகுதி என்ன?

ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் என்ற வேலைக்கு B.E./ B.Tech/ M.E./ M.Tech / MCA/ MSc பெற்றிருக்க வேண்டும், நீங்கள் தேர்ச்சி பெற்று இருக்கக்கூடிய கல்வி சார்ந்த நிறுவனம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIOB
துறைஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை
கடைசி தேதி30/11/2022
பணிSpecialist Officer
இணையதளம்https://www.iob.in/
தேர்வு முறைஆவண சரிபார்ப்பு, நேர்காணல், ஆன்லைன் தேர்வு
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிA Govt. of India Undertaking) Central Office, 763, Anna Salai, Chennai – 600002
jobs tn google news

விண்ணப்பிப்பதற்கான தேதி என்ன?

வேலைக்காக விண்ணப்பிக்கும் தேதி பொறுத்தவரை நீங்கள் 30/11/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும், அறிவிப்பு தேவையானது 08/11/2022 அன்று வெளியிடப்பட்டது இதற்கு ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது, வகுப்பு வரையான விண்ணப்பக் கட்டணத்தை கீழே உங்களால் பார்க்க முடியும்.

Specialist Officer வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை மூன்று ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது, இதில் (8,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810) இந்த வகையான சம்பளத்தை உங்களால் பார்க்க முடியும்.

விண்ணப்பக் கட்டணம்?

விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை SC/ST/PWD போன்றவர்களுக்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம், மற்றவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம்.

எவ்வாறு தேர்வு செய்வார்கள்?

வேலைக்கு தேர்வு செய்யும் வழிமுறை உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த வேலை வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிமையான வழிமுறை ஆகும், ஆன்லைன் மூலம் உங்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும், இதை நீங்கள் 30/11/2022 ஆம் தேதிக்கு முன்னதாக செய்ய வேண்டும்.

அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது, எனவே உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்கள் போன்ற விஷயங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

IOB Indian Overseas Bank Specialist Officer Jobs Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


கவனியுங்கள்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை பற்றி விவாதித்தது மிகவும் பெருமை அடைகிறோம், அதுமட்டுமில்லாம இதனை சுற்றத்தாருக்கும் பகிருங்கள், தொடர்ந்து இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்வதற்காக கீழே உள்ள எங்களுடைய சோஷல் மீடியா குழுவில் இணையும் பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

Leave a Reply