சென்னையில் உள்ள Indbank வங்கியில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கான முழு தகவல்களையும் பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறையும் நமது வலைத்தளத்திலும் பார்க்கலாம்.
இந்த Indbank Merchant Banking Services Ltd வேலைக்காக ஒரு காலியிடம் உள்ளது, மேலும் தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் வருகின்ற 21/11/2022 அன்று அல்லது அதற்குள் நீங்கள் அனுப்ப வேண்டும் என்பது விண்ணப்பத்தின் நிபந்தனை, இது சம்பந்தமான கல்வித்தகுதி வயதுவரம்பு போன்ற விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Indbank |
துறை | Indbank மார்க்கெட் பேக்கிங் சர்வீஸ் |
கடைசி தேதி | 21/11/2022 |
பணி | System cum Surveillance Engineer |
இணையதளம் | https://www.indbankonline.com/ |
தேர்வு முறை | நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, இறுதி தேர்வு |
பதிவுமுறையை | (Post – E-mail) மூலமாக |
முகவரி | 480, 1st Floor, Khivraj Complex 1, Anna Salai, Nandanam, Chennai 600035 |
recruitment@indbankonline.com | |
Phone | 044-24313094-97 |
Indbank Job கல்வித்தகுதி என்ன?
இந்த வேலைக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், இது சிறந்த வேலையாகவும், சிறந்த ஊதியமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைக்கான காலிப்பணியிடம்:
அதாவது இந்த கணினி மற்றும் கண்காணிப்பு பொறியாளர் வேலைகளை பணியிடம் தற்போது ஒரு காலில் பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது, இருந்த போதும் இதற்கு அனைவரும் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், காரணம் Indbank மார்க்கெட் பேக்கிங் சர்வீஸ் லிமிடெட் இல் இருந்து கிடைக்கும் எந்த ஒரு வேலை வாய்ப்பும் சிறந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
வேலைக்கான தேர்வு முறை எப்படி?
இந்த வேலைக்காக தேர்வு பொருத்தவரை உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு வரும். அப்போது நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, இறுதி தேர்வு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.
வயது வரம்பு என்ன?
வேலை காரணமாக வயது வரம்பை பொருத்தவரை அதிகபட்ச வயது 35, வயது கணக்கிடப்படும் தேவையானது 30/09/2022 அன்று அடிப்படையில் 35 வயதில் இருக்க வேண்டும் என்பது அவசியம். கூடுதல் தகுதிகளை அறிந்து கொள்வதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைகள் தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம், அனுப்பக்கூடிய விலாசமும் உங்களுக்கு வலைதளத்தில் கீழே கிடைக்கும், அது மட்டுமல்லாமல் உங்களுடைய தகவல் 21/11/2022க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டியது அவசியம்.
Indbank System cum Surveillance Engineer Jobs Vacancy 2022 Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
கவனியுங்கள்:
வங்கி சார்ந்த பல வேலைகளை நாங்கள் பதிவிட்டு கொண்டிருக்கிறோம், நீங்கள் ஆர்வமாக இருந்தால் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், வருங்கால நல்ல சிறந்த வேலைகளுக்கு எங்கள் சோசியல் மீடியா தளங்களுடன் தொடர்பில் இருங்கள், அதற்கான வாய்ப்பை கீழே பாருங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.