ஐடிஐ முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்
Image By nlcindia.in
16/11/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும், (நேரிலோ (அ) தபால்) இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
Image By nlcindia.in
குறைந்த வயதில் ஒரு சிறந்த அப்ரண்டீஸ் பயிற்சியை பெற வேண்டுமென்று நினைத்தால் கட்டாயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்
Image By nlcindia.in
ஐடிஐ முடித்தவர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரை: ITI, B.com, B.sc (cs), BCA, BBA, B.sc (Geology)
Image By nlcindia.in
இந்த அப்ரண்டீஸ் பணி கெட்டு 8,766/-, தொடங்கி 10,019/-, 12,524/- ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image By nlcindia.in
மொத்தமாக இந்த வேலைக்கு 901 காலி பணியிடங்கள் உள்ளது, டிரேட் அப்ரண்டிஸ் 728 காலியிடங்கள், பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ் 173 காலிப்பணியிடங்கள்.
Image By nlcindia.in
14 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும், அதாவது 01/10/2022 அன்று அடிப்படையில் நீங்கள் 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
Image By nlcindia.in
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் இந்த NLC அறிவிப்பின் மூலம் பார்க்க முடிகிறது.
Image By nlcindia.in
தேர்வு முறையைப் பொறுத்த வரை உங்கள் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும்.
Image By todaylivenew.com
02/11/2022 காலை 10 மணி முதல் 11/11/2022 அன்று மாலை 5 மணிக்குள் அதிகாரபூர்வ வலை தளமான என்எல்சி nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Image By nlcindia.in
முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து வேலை பெறுவதற்காக எங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகுங்கள், அதற்கு கீழே உள்ள பொத்தானை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.