இந்த காலிப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 56,000/- தொடங்கி அதிக படியான ஊதியமாக 2,05,700/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
Veterinary Assistant Surgeon Vacancy 2022க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
Image By Google
இதற்கான கடைசி தேதி 17/12/2022 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் ஒருங்கிணைத்து நீங்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Image By Google
கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேரடி வாய்வழி கேள்வி சோதனைகள் அடிப்படையில் இந்த வேலை வழங்கப்படும், அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் அனைத்தும் தெளிவாக பார்க்கலாம்.
Image By Google
Veterinary Assistant Surgeon வேலைக்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை (B.V.Sc & A.H) இந்த வகையான படிப்புகளை முடித்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
Image By Google
Animal Husbandry Service வேலைக்கு அறிவிப்பு 18/11/2022 அன்று வெளியிடப்பட்டது, இந்த வேலைக்கான இறுதி நாளானது 17/12/2022 ஆகும்.
Image By Google
Veterinary Assistant Surgeon வேலைக்கு தேர்வு கட்டணமாக 200/- ரூபாயும், விண்ணப்பக் கட்டணமாக 100/- ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
தேர்வுமுறை பொறுத்தவரை கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் வாய்வழி சோதனையும், கேள்விகளும் (Computer Based Test & Oral Test) அடங்கும்.
Image By Google
விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது இருக்க வேண்டும்.
Image By Google
முழு தகவலையும் தெரிந்து கொண்டு, வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய வழியை பெறுவதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
Image By Google