TVS Motor Company (TVSM) புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இரண்டு விதமான பணிகளுக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு.
Image By tvsmotor
TVS Motor பணியிடங்களை நிரப்புவதற்காக நிறுவனம் தற்போது முயற்சிகளை மேற்கொள்வதோடு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Image By tvsmotor
TVS Motor பணிக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு, கூடுதல் அனுபவம் போன்ற விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க உள்ளோம்.
Image By tvsmotor
TVS வேலை இரண்டு பணியிடங்களை அடக்கியுள்ளது, அதாவது Project Manager – EV Developed Market & IB என்ற வேலை காலியாக உள்ளது.
Image By tvsmotor
தகுதியை பொறுத்த வரை நீங்கள் இளங்கலை பட்டம், இயந்திரப் பொறியியல், இளங்கலை பொறியியல் BE போன்ற படிப்புகள் தேவை.
Image By tvsmotor
Required Competencies: Planning & Organizing, Product Development, Problem Solving
Image By tvsmotor
அதாவது குறைந்தபட்சம் 7 லிருந்து 14 வருடங்கள் அனுபவம் உள்ளவர்களை இந்த நிறுவனம் இந்த வேலைக்காக அழைக்கின்றது.
Image By tvsmotor
அதிக பட்ச ஊதியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் வயதுவரம்பு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Image By tvsmotor
TVS Motor Company வேலையை பொருத்தவரை முன் அனுபவம், கல்வித்தகுதி, மற்றும் திறனைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
Image By tvsmotor
TVS மோட்டார் வேலைக்கு தேர்வு செய்யும் முறை ஆவண சரிபார்ப்பு, கூடுதல் தகுதி சான்று, நேர்காணல் போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்கப்படலாம்.
Image By tvsmotor
வேலைக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்துகொண்டு பலனை பெறுவதற்கு வாருங்கள்.