jibstn.in

DCPU பிரிவில் அரசாங்க வேலை

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் அசிஸ்டண்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காண வேலைவாய்ப்பு அறிவிப்பு இப்போது வந்துள்ளது.

+ + +

+
+
+

jobstn.in

பன்னிரண்டாம் வகுப்பு

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

தபால் மூலம்

இந்த dcpu  அரசாங்க வேலையை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது, உங்களுடைய ஆவணங்களை இணைத்து இதை நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

தேதி?

இறுதி தேதி ஆனது 29/10/2022 ஆகும், உங்களுடைய விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய முகவரி தொடர்ந்து பயணிக்கும் போது கிடைக்கும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

கல்வித்தகுதி?

ஆரம்பத்திலேயே பேசி விட்டோம், அதாவது 12ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இந்த இந்த DCPU வேலைக்காக விண்ணப்பிக்க முடியும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

முன் அனுபவம்

கணினி தொடர்பான பணியில் முன் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற தகவலினை நம்மால் அறிவிப்பில் பார்க்க முடிகிறது.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

வேலையின் விதம்

பேப்பர் மூலம் உங்களுக்குக் கொடுக்கப்படும் தகவலை நீங்கள் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், அதுதான் டேட்டா என்ட்ரி என்று சொல்லக்கூடிய வேலை.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

வயது வரம்பு?

அதிகபட்ச வயது 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே 12ம் வகுப்பு, டிப்ளமோ, கணினியில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

தேர்வு முறை எப்படி

தேர்வு செய்யப்படும் நபர்களிடம் இருந்து பெறப்படும் ஆவணங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம் இந்த பணியிடத்தை நிரப்ப ஆட்களை தேர்வு செய்வார்கள்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

எவ்வாறு விண்ணப்பிப்பது?

அனைத்து தகவலையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் JOBSTN வலை தளத்திற்கு வாருங்கள், காத்திருக்கிறோம் உங்களுக்காக.

+ + +

+
+
+

Click Here

RAILWAY JOBS

10th, 12th, ITI போதும் தெற்கு ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

JOBSTN

+
+
+

+
+
+

+ + +