நீங்கள் டிப்ளமோ / ஐடிஐ முடித்தவரா? இதோ ரிலையன்ஸ் ஜாப்ஸ் உங்களுக்கானது!

வாருங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபீல்டு எக்ஸிகியூட்டிவ் (Field Executive) பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆம் இந்த பணிக்கு டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஆகையால் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்போதே விண்ணப்பித்து பலன்பெற நாங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரிலையன்ஸ் காலியிடங்கள்: சமீபத்திய அறிக்கைகளின்படி ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபீல்ட் எக்ஸிகியூட்டிவ் (Field Executive) பணிக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

Field Executive வேலைக்கான கல்வி விவரம்: அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ, ஐடிஐ, பி.எஸ்சி கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த ரிலையன்ஸ் ஃபீல்டு எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஃபீல்டு எக்ஸிகியூட்டிவ் சம்பள விவரம்: ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள், இந்தத் துறையில் அவர்களது முயற்சிகள் மற்றும் திறமைக்கு ஏற்ப மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள்.

வேலைக்கான தேர்வு செயல்முறை: Field Executive பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Field Executive விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.


job opening at Reliance's requirements for the Field Executive position
job opening at Reliance’s requirements for the Field Executive position

Reliance Field Executive [81051822] Jobs

அறிவிப்புcareers.ril.com
பதவிField Executive
சம்பளம்தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து
காலியிடம்பல்வேறு
பணியிடம்TamilNadu, and etc.
தகுதிகள்B.Sc. or Diploma in Chemical Engineering OR ITI / NCTVT
விண்ணப்பிக்க கடைசி தேதி

இதே போல்‌ மேலும்‌ பல வேலைவாய்ப்பு செய்திகளை அறிய எங்கள்‌ வலைதளத்தை பின்தொடருங்கள்‌.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment