தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 12 பஞ்சாயத்துகளில் (Panchayat Union) வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த Office Assistant, வேலை வாய்ப்புகளுக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த Thoothukudi Panchayat Union Direct Recruitment 2023 வேலையை பொறுத்தவரை அலுவலக உதவியாளர், இரவு நேர காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர், அதாவது வாகன ஓட்டுனர்காண வேலை ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்ச சம்பளமாக 62,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் 15,700 முதல் சம்பளம் ஆரம்பிக்கிறது 50,000 நடுத்தரமான சம்பளமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வகுப்புவாரியான பல தகவல்கள் அடங்கியுள்ளது இந்த Office Assistant Salary பற்றிய முழு தகவலையும் இந்த பகுதியில் உங்களுக்கு கொடுக்க நாங்கள் இந்த வலைதள பகுதியை பிரித்து வழங்கியுள்ளோம்.
கவனிக்க: இந்த பகுதியில் 12 பஞ்சாயத்திற்கான தனித்தனி Thoothukudi Panchayat Union Recruitment 2023காண கட்டுரைகளை இணைத்துள்ளோம், நீங்கள் எந்த ஊராட்சியை சேர்ந்தவர்கள் என்பதை தேர்வு செய்து, அந்த பகுதிக்கு சென்று தனிப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பதிவிறக்கம் செய்து பார்க்க முடியும், முழு தகவலையும் பெற முடியும்.
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் கூட அரசாங்க வேலையில் சேர முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த வலைதள கட்டுரை அரசாங்கத்தின் அறிவிப்பை உள்ளடக்கியுள்ளது. எந்த பஞ்சாயத்தில் நீங்கள் இந்த வேலையை பெற முடியும், எந்தெந்த பஞ்சாயத்தில் இந்த வேலை (Thoothukudi Panchayat Recruitment 2023) வெளியிடப்பட்டுள்ளது என்பதுபற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து பயன்பெறுங்கள்.
- கருங்குளம்
- தூத்துக்குடி கோரம்பள்ளம்
- புதூர்
- விளாத்திகுளம்
- ஓட்டப்பிடாரம்
- கயத்தாறு
- கோவில்பட்டி
- சாத்தான்குளம்
- உடன்குடி
- திருச்செந்தூர்
- ஆழ்வார்திருநகரி
- தூத்துக்குடி புதுக்கோட்டை
More Details Of Thoothukudi Panchayat Union Direct Recruitment 2023
Announce By | Thoothukudi Panchayat Union Direct Recruitment |
Open Date | 07/03/2023 |
Last Date | 24/04/2023 |
Official Site | https://thoothukudi.nic.in/ |
Total Panchayat | 12 |
Salary | 62,000/- |
Thoothukudi Panchayat Recruitment 2023 Full Details
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட பஞ்சாயத்து வேலை வாய்ப்பு 2023 பற்றிய முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 12 பஞ்சாயத்தில் வெளியிடப்பட்ட அனைத்து Thoothukudi Panchayat Recruitment 2023 அப்ப்ளிகேஷன் Pdf லிங் கீழே உள்ளது, ஒவ்வொன்றாக தனித்தனியாக பார்த்து முழு தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஊராட்சி | Apply Link |
---|---|
கருங்குளம் | Apply Now |
கோரம்பள்ளம் | Apply Now |
புதூர் | Apply Now |
விளாத்திகுளம் | Apply Now |
ஓட்டப்பிடாரம் | Apply Now |
கயத்தாறு | Apply Now |
கோவில்பட்டி | Apply Now |
சாத்தான்குளம் | Apply Now |
உடன்குடி | Apply Now |
திருச்செந்தூர் | Apply Now |
ஆழ்வார்திருநகரி | Apply Now |
புதுக்கோட்டை | Apply Now |
Thoothukudi Panchayat Vacancy 2023 Details?
All Thoothukudi Panchayat Recruitment 2023 released in 12 panchayats, Office Assistant, Night Watchman and Eepu Driver i.e. Vehicle Driver job announced.
Last Date Of Thoothukudi Panchayat Jobs 2023?
ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தனித்தனி ஆரம்ப தேதி முடிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஞ்சாயத்துகளில் இறுதி தேதியாக 07/04/2023, வெளியிடப்பட்டுள்ளது சில பஞ்சாயத்துகளில் 24/04/2023 கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, சில பஞ்சாயத்து 10/04/2023 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழு தகவலையும் கட்டுரை உள்ளே உங்களால் பார்க்க முடியும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.