திருப்பத்தூர் மாவட்ட Govt வாகன ஓட்டுநர் பணியிடம் 2024

  • செய்தி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச் செயலாளர்.
  • ந.க.எண் 45 /செ.ம.தொ.அ /2024
  • கடித எண்.960/நிர்.51/2024-2
  • பணியிடம்: வாகன ஓட்டுநர்.
  • கடைசி தேதி: 20.06.2024 முதல் 03.07.2024
By JobsTn.In

பொருள்: பணியமைப்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 1 (ஒன்று) வாகன ஓட்டுநர் பணியிடத்தை நிரப்பிட ஏதுவாக விண்ணப்பப் படிவத்தினை திருப்பத்தூர் மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு இணைச் செயலாளர் அவர்களின் கடித்ததில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளபடி, இவ்வலுவலகத்தில் காலியாக உள்ள 1 (ஒன்று) வாகன ஓட்டுநர் பணியிடம் நிரப்பிட விண்ணப்பப்தாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்வதற்கு ஏதுவாக திருப்பத்தூர் மாவட்ட www.tirupathur.nic.in என்ற அரசு இணையதளத்தில் 20.06.2024 முதல் 03.07.2024 வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Recruitment of  Vehicle Driver Public Relations Office Tirupathur District Application Pdf View (1 MB)

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “திருப்பத்தூர் மாவட்ட Govt வாகன ஓட்டுநர் பணியிடம் 2024”

Leave a Comment