திருப்பூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட Govt பணியிடங்கள்! – 8வது முதல்!

திருப்பூர் மாவட்டத்தில் பல அரசு வேலை வாய்ப்புகள் வந்துள்ளது, இதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ திருப்பூர் மாவட்ட வலைதளத்தில் ஏழு (7) அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஏழு அறிவிப்புகளும் தனித்தனி வேலைகளுக்கான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது, அது மட்டும் இல்லாமல் அந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்ப படிவமும் அதிகாரப்பூர்வ அரசாங்க https://tiruppur.nic.in/notice_category/recruitment/ வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

அந்த வேலை வாய்ப்புகளை பற்றிய தெளிவான விளக்கங்களை உங்கள் நேரத்தை செலவழிக்காமல் மிக சுருக்கமாக வழங்க தான் இந்த வலைதள கட்டுரை நாங்கள் உங்களுக்கு வழங்க உள்ளோம்.

அதாவது, அதில் மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நல துறையின் அடிப்படையில் ஆய்வக நட்புநர் நிலை இரண்டு என்ற பணியிடத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாஸ்பிடல் வேலை ஆட்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப் எனும் பணியிடத்திற்கு 8,500 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் 35 மற்றும் 40 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கமுடியும். அதோடு, 8,500 முதல் 40,000 வரை சம்பளம் கிடைக்கும், எனவே தனித்தனி அறிவிப்பும் பார்க்கவேண்டும்.

மேலும் மல்டி ஹாஸ்பிடல் ஒர்க்கர், அதோடு செக்யூரிட்டி எனப்படும் பாதுகாவலர் வேலைக்கும் ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதல் அறிவிப்பில் இரண்டு காலிப்பணியிடங்களும், இரண்டாவது அறிவிப்பில் 31 காலி பணியிடங்களும் என்று 100க்கும் அதிமான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தது குவாலிட்டி கவுன்சலெண்ட் அதாவது பரிந்துரையாளர் எனும் பணியிடத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து பணியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும் 21,000/-, 13,000/-, 13,500/- சம்பளம் என்று பல காலிப்பணியிடங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளது.

இவை ஒவ்வொன்றுக்கும் உங்களுடைய வயதுவரம்பு குறைந்தபட்சம் 35 மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்ப படிவம் அது சம்பந்தமான கூடுதல் தகவல் அனைத்தும் இந்த வலைதள கட்டுரையில் உங்களுக்கு நாங்கள் தெளிவாக வழங்க உள்ளோம், எனவே ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்த்து, இதில் வெளியிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வேலைகளில் உங்களுக்கு எந்த வேலை சரியானது என்பதை தேர்ந்தெடுத்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச கல்வி தகுதி முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து வேலைவாய்ப்புகளும் இதில் அடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக பல் நோய்க்கு உதவியாளர், களப்பணியாளர் மற்றும் மைய நிர்வாகி என்ற பல பணியிடங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், அவை அனைத்துமே நீங்கள் ஒவ்வொன்றாக தனித்தனியாக பார்த்து, எந்த பகுதியில் எந்த வேலை வெளியிடப்பட்டது என்பதை பற்றி விவரங்களை தெரிந்து கொண்டு, உறிய ஆவணங்களோடு விண்ணப்பியுங்கள்.

ஒவ்வொன்றுக்கும் வேலைக்கும் தனித்தனி முகவரியில் நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம், எனவே அதை தெளிவாக பார்ப்பதற்காக அனைத்தையும் கீழே பட்டியல் இட்டுள்ளோம் பார்த்து பயன்பெறுங்கள்.

தலைப்புவிளக்கம்தொடக்க தேதிகடைசி தேதிவிண்ணப்பம் & அறிவிப்பு
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் GMCH இல் லேப் டெக்னீசியன் கிரேடு II பதவிக்கான ஆட்சேர்ப்புமாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் GMCH இல் லேப் டெக்னீசியன் கிரேடு II பதவிக்கான ஆட்சேர்ப்பு19/06/202403/07/2024View (916 KB) Application Form (217 KB) 
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – MPHW, மருத்துவமனை பணியாளர், சுகாதார பணியாளர், NHM ஆதரவின் கீழ் பாதுகாப்பு பதவிக்கான ஆட்சேர்ப்புமாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – MPHW, மருத்துவமனை பணியாளர், சுகாதார பணியாளர், NHM ஆதரவின் கீழ் பாதுகாப்பு பதவிக்கான ஆட்சேர்ப்பு19/06/202403/07/2024View (1 MB) Application Form (217 KB) 
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – GMCH, GHs, திருப்பூர் மாநகராட்சி, PHCகள் மற்றும் UPHC களில் NHM ஆதரவின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புமாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – GMCH, GHs, திருப்பூர் மாநகராட்சி, PHCகள் மற்றும் UPHC களில் NHM ஆதரவின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு19/06/202403/07/2024View (2 MB) Application Form (217 KB) 
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் MPHW/Health Inspector Grade II பதவிக்கான ஆட்சேர்ப்புமாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் MPHW/Health Inspector Grade II பதவிக்கான ஆட்சேர்ப்பு19/06/202403/07/2024View (1 MB) Application Form (217 KB) 
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் பணியாளர் செவிலியர்/MLHP பதவிக்கான ஆட்சேர்ப்புமாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் பணியாளர் செவிலியர்/MLHP பதவிக்கான ஆட்சேர்ப்பு19/06/202403/07/2024View (1 MB) Application Form (217 KB) 
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் UHWC இல் மருத்துவ அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்புமாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM ஆதரவின் கீழ் UHWC இல் மருத்துவ அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு19/06/202403/07/2024View (1,013 KB) Application Form (217 KB) 
திருப்பூர் மாவட்டம் மாவட்ட சமூக நல ஆட்சேர்ப்புமாவட்ட சமூக நல ஆட்சேர்ப்பு07/06/202421/06/2024View (934 KB) 

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment