விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 3 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்!!

அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள மூன்று (3) அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

மேலும் இந்த அறிவிப்பை விருதுநகர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அறிவிப்பில் நம்மால் பார்க்க முடிகிறது, இது ஒன்றிய தலைப்பு அலுவலக உதவியாளர் காலி பணி இடங்களுக்கான விண்ணப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வேலைக்கான விண்ணப்பம், இதை எவ்வாறு பதிவு செய்வது, இதற்கான ஊதியம் போன்ற விவரங்கள் தான் இந்த வலைதள கட்டுரை, ஆகையால் வாருங்கள் கட்டுரையில் பயணித்துக் கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.

[dflip id=”10058″ ][/dflip]


Office Assistant Post Notification – Rajapalayam Block

அறிவிப்புmayiladuthurai.nic.in
பதவிஅலுவலக உதவியாளர்
சம்பளம்15,700/- To 50,000/-
காலியிடம்3
பணியிடம்ராஜபாளையம் தொகுதி
தகுதிகள்8ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி31/10/2023

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான உதவியும்:

இந்த விருதுநகர் அலுவலக உதவியாளர் வேலைக்கான ஊதியத்தை பொறுத்த வரை 15,700 முதல் 50,000/- வரை நிர்ணயிக்கப்படுகிறது.

கல்வி தகுதி:

ராமநாதபுரம் அலுவலக உதவியாளர் வேலைக்கான கல்வி தகுதி பொறுத்தவரை மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவரும் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வரும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர் வேலைக்கான வயது வரம்பு என்ன?

ராமநாதபுரம் வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு பொறுத்தவரை அரசு அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 32, பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 34, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 34, ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு 18 முதல் 37 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் ஆதரவற்ற விதவைக்கு 37 வயது குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனிக்க: அலுவலக உதவியாளர் காலிப்பணியிட விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை எங்களுடைய வலைதளத்திலும் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளமான விருதுநகர் வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வயதுவரம்பின் உச்சகட்ட சலுகை:

நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுகளை உடைய மாற்றுத்திரநாளில் ஏனைய அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிலிருந்து மேல் பத்தாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற வேண்டுமெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் பணி நியமன சட்டம் 2016, பிரிவு 64 குறிப்பிட்டவாறு மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கான வயது வரம்பு ஒதுக்கப்பட்டுள்ளது அவைகளை விண்ணப்ப படிவத்தில் தெளிவாக நீங்கள் காண முடியும்.

விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவுரை:

அனைத்து சான்றுகளும் சுய சான்றோப்பமிட்டு (கையெழுத்திட்டு) இணைத்து அனுப்ப வேண்டும், எக்காரணக் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பும்போது இணைக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11/10/2023 முதல் 31/10/2023 பிற்பகல் 5:45 மணி வரை பெறப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளர் ஊராட்சி, ஒன்றியம் ராஜபாளையம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் மற்றும் தகுதியற்ற கல்வி வயதை, இன சுழற்சியை கொண்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் இணைக்கப்படும்.

மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து அஞ்சல் உரையில் அனுப்ப வேண்டும், மேலும் 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டி சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடன் அஞ்சல் உரையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது.
  • அரசு விதிகளின்படி இன சுழற்சி முறையை பின்பற்றிய அனைத்து நிபந்தனைகளும் மேற்கொள்ளப்படும்
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த கடிதம் (லெட்டர்) மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Virudhunagar Office Assistant Post Notification
Virudhunagar Office Assistant Post Notification

பொறுப்பு: விருதுநகர் மாவட்டத்தில் வெளியான அலுவலக உதவியாளர் வேலைக்கான முழு விவரங்களை இந்த கட்டுரையில் கொடுத்திருக்கிறோம், மேலும் விண்ணப்ப படிவம் இணைத்திருக்கும் காரணத்தினால் பார்த்து பயன் பெறுங்கள். முக்கியமாக விருதுநகர் மாவட்ட அரசு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து வேலை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment