விருதுநகர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு! பட்டம்படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! சம்பளம் 55 ஆயிரம் ரூபாய்!

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுளி பிளாக் அலுவலகத்தில் புதிதாக அப்ளிகேஷனல் பிளாக் ஃபாலோ (Aspirational Block Fellow) எனப்படும் ஒரு காலி பணியிடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கு 55 ஆயிரம் ரூபாய் உதயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் இந்த வேலை சம்பந்தமான விவரங்களையும், அதிகரிப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்ப படிவம் போன்றவற்றை உங்களுக்கு வழங்கவே இந்த வலைதள கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம், தற்போது இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை உங்களுக்கு வழங்க முன் வந்திருக்கிறோம். ஆகையால் இதை பார்த்து பயன்பெறுங்கள், வேலைக்கு உடனே பதிவு செய்யுங்கள்.


கவனிக்க வேண்டிய விஷயம்: இந்த வேலையானது ஒரு வருடத்திற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முற்றிலும் முற்றிலும் தற்காலிகமானது, இது தொடர்ச்சியான பணி இது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் கட்டுரை தொடர்ந்து பயணியுங்கள்.

Virudhunagar District Tiruchuli Block for Aspirational Block Fellow Post
Virudhunagar District Tiruchuli Block for Aspirational Block Fellow Jobs

[dflip id=”10380″ ][/dflip]


Aspirational Block Fellow Post Details

அறிவிப்புvirudhunagar.nic.in
பதவிAspirational Block Fellow
சம்பளம்15,000/-
காலியிடம்01
பணியிடம்திருச்சுளி பிளாக் அலுவலகத்தில்
தகுதிகள்ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி15/11/2023

விருதுநகர் ருச்சுளி பிளாக் அலுவலக வேலை பற்றிய விவரங்கள் என்ன?

இந்த வேலையை பொறுத்தவரை நாம் கட்டுரையில் ஆரம்பத்தில் சொன்னது போல் Aspirational Block Fellow எனப்படக்கூடிய வேலை. மேலும் இதற்கான கல்வி தகுதி, அளவுகோல் போன்றவற்றை பார்க்கலாம்.

புகழ்பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டதாரி விண்ணப்பிக்க முடியும்.
ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தரவு பகுத்தறிவு மற்றும் விளக்கக் காட்சிகளில் நல்ல திறன் பெற்று இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் நல்ல அனுபவம் வந்ததாக இருக்க வேண்டும்.

கவனிக்க: மேலும் மேலும் சிவில் சர்வீஸுக்கு UPSC நடத்தும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் கூடுதல் விவரங்களை தெளிவாக பார்த்து விண்ணப்பிக்கலாம் வாருங்கள்.

முக்கிய குறிப்பு: சசமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / பொது சுகாதாரம் / சமூகப் பணி போன்ற வளர்ச்சி / கிராமப்புறங்களில் உயர்கல்வி முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

சரியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பிறகு தேர்வு செய்யப்படுவார்கள், தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு நேர்காணல் மூலம் இப்பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சுளி ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க வேண்டிய விலாசம் பற்றிய தகவல் கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன்பெறுங்கள்.

மேலும் கீழே உள்ள முகவரிக்கு 15/11/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பியுங்கள், அதற்குள் உங்கள் ஆவணங்கள் அங்கு வந்த சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம்: மாவட்ட ஆட்சியர், வளர்ச்சிப் பிரிவு, ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம் – 626 002.

Address: District Collector, Development Section, Collectorate, Virudhunagar District – 626 002.

விருதுநகர் மாவட்ட அரசு வேலைகளை பட்டியலிட்டுள்ளோம், மேலும் அடிக்கடி வெளியிடப்படும் வேலைவாய்ப்பையும் நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் உங்கள் ஆதரவை கொடுங்கள். மேலும் வருங்கால சிறந்த விருதுநகர் மாவட்ட அரசு வேலைவாய்ப்புக்கு எங்களை பின்பற்றுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment