சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் உள்ள அரசு காலிபணியிடங்கள் பற்றிய தெளிவான விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த பகுதியானது சிவகங்கை மாவட்ட அரசு வலைதளத்தின் மூலம் வெளியான வேலை வாய்ப்பு பற்றிய தகவலை உள்ளடக்கியது.
சாக்கோட்டை: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகு, வட்டார இயக்கம் மேலாண்மை அலகில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யக்கூடியது. மேலும் இந்த சாக்கோட்டை சிவகங்கை பதிவினை (http://www.sivaganga.nic.in/) வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், எங்களுடைய வலைதளத்தில் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
குறிப்பு: இந்த விண்ணப்பத்தை விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 11/7/2023 தேதி மாலை 5:45 மணி குள் இயக்குனர் / திட்ட இயக்குனர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
TNSRLM Vacancies in Sivagangai District Sakkottai
அறிவிப்பு | sivaganga.nic.in (TNSRLM) |
பதவி | ஒப்பந்த அடிப்படையில் |
காலியிடம் | 01 |
முன் அனுபவம் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11/07/2023 |
TNSRLM Sakkottai அரசு பணிக்கான நிபந்தனைகள் & தகுதிகள்:
- ஏதேனும் ஒரு படிப்புடன் உயர் கணினி படிப்பில் ஆறுமாத சான்றிதழ் மற்றும் (MS Office) தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது 28 மிகயாமா ஆகாமல் இருக்க வேண்டும்.
- சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி தொடர்ப்பான முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நிபந்தனைகள்:
- நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
- மாவட்ட இயக்க மேலாளர் அலுவலகம் மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விவரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
TNSRLM Sakkottai Jobs Notification & Application Pdf
[dflip id=”8403″ ][/dflip]
[dflip id=”8406″ ][/dflip]
F&Qs
Sakkottai TNSRLM வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?
https://sivaganga.nic.in/notice_category/recruitment/ வலைதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்பு அந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் தகுதி சான்றிதழ்களையும் இணைத்து உரிய தேதிக்கு முன்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், அனுப்பி வைக்க வேண்டிய விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குனர் / திட்ட இயக்குனர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை. என்ற முகவரிக்கு சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
- விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி பணி அனுபவம் ஆகியவற்ற ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வெண்பா நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத மாற்றம் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உண்டு.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகலுடன் இணை இயக்குனர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 45 மணி வரை நேரிலோ, அல்லது இணை இயக்குனர் / திட்ட இயக்குனர் தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை, அலுவலக வளாகம் சிவகங்கை அஞ்சல் 630562, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரி மூலமாக அனுப்பலாம். விண்ணப்பத்தை அனுப்பக்கூடிய இறுதி நாள் 11/7/2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 5:45 மணி ஆகும்.
கவனிக்க வேண்டியது அவசியம்: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான விவரங்கள் (விண்ணபப்ம்) மற்றும் விண்ணப்ப படிவம் சிவகங்கை இணை இயக்குனர் / திட்ட இயக்குனர் தமிழ்நாடு அரசு வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகு சிவகங்கை அலுவலகத்தில் மற்றும் சிவகரந்தை மாவட்ட அதிகாரப்பூர் (https://sivaganga.nic.in/notice_category/recruitment/) வலைத்தளத்திலும் உங்களுக்கு கிடைக்கும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.