Ariyalur and Jayankondam: அரியலூர் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மை பணியாளர்களுக்கான (Cleanliness Worker) இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றதாக பத்திரிகை செய்தி வந்துள்ளது.
இந்த பத்திரிகை செய்தியானது தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையில் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்ட கிளைச்சறையில் காலியாக உள்ள தூய்மை பணிக்கு இரண்டு பணியிடங்களில் நிரப்புவதற்கு வந்துள்ளது.
இந்த (Cleanliness workers in Sub jail of Ariyalur and Jayankondam) வேலைக்கு எழுதப்படிக்க தெரிந்த (அதாவது தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம் என்று இந்த பத்திரிக்கை செய்தி கூறுகின்றது.
இதற்கு நீங்கள் 13/06/ 2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும், அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் (தெளிவான விளக்கங்கள்) அனைத்தும் இந்த வலைதள கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து தகவலையும் தெளிவாக படித்து பாருங்கள், அதோடு வகுப்புவாரியான வயது வரம்பும், ஊதிய விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
கவனிக்க: இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கும் தகவல் அனைத்துமே தமிழ்நாடு சிறைகள் மற்றும் சிறு சிறு பணிகள் துறையின் கீழ் இருந்து வரும் திருச்சி மத்திய சிறையில் பத்திரிகை செய்தியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.

Vacancies Details of Cleanliness workers in Sub jail of Ariyalur and Jayankondam
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Trichy Central Jail |
காலியிடங்கள் | 2 |
அறிவிப்பு தேதி | 13/06/2023 |
பணி விவரம் | Cleanliness workers in Sub jail |
விண்ணப்பிக்கும் முறை | Offline (Post) |
ஊதியம் | 15,700/- |
Ariyalur and Jayankondam காலி பணியிடங்கள்:
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் உள்ள பணியிடங்களை பொறுத்தவை இரண்டு தூய்மை பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.
வேலையின் பெயர் | பணியிடம் |
---|---|
தூய்மை பணியாளர் | 2 |
More Details Of Cleanliness Worker Jobs In Sub jail of Ariyalur and Jayankondam
BC-GL Others | Non-priority-1 |
GT-GL Others | Nonpriority-1 |
இந்த பணியிடங்களில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டாயம் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், அதற்க்கான விலாசம் தொடர்ந்து பயணிக்கும் போது உங்களுக்கு கீழே கிடைக்கும்.
கூடுதல் அரசு வேலை:
Cleanliness Worker வேலைக்கான வயது வரம்பு:
இந்த (Cleanliness Worker Jobs In Sub jail of Ariyalur and Jayankondam) வேலைக்கான வயது வரம்பு பொறுத்த வரையில் குறைந்தபட்ச வயது 32 ஆகவும், அதிகபட்ச வயது 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், அதோடு 01/07/2022 தேதியின் அடிப்படையில் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு பற்றிய வகுப்புவாரியான பட்டியல் கீழே:
பிரிவு | வயதுக்குட்பட்ட |
---|---|
SCA/SC/ST | 37 |
MBC/BC | 34 |
OC | 32 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள வயதுவரம்பு பட்டியலை தெளிவாக படித்து பார்த்த பிறகு நீங்கள் எந்த வகுப்பினவரை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டு இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம், பிறகு விண்ணப்பிக்க துவங்கலாம்.
கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள வலைதளத்தில் பயணிக்கலாம் வாருங்கள்.
Ariyalur and Jayankondam Cleanliness Work கல்வி தகுதி:
இந்த வேலைக்கான கல்வி தகுதியை கட்டுரையின் ஆரம்பத்திலேயே நாம் தெளிவாக பார்த்து விட்டோம், இருந்தபோதும் ஒரு முறை இது பற்றி பேசலாம்.
அதாவது இந்த இரண்டு தூய்மை பணியாளர்களுக்கும் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது என்று பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
தூய்மை பணியாளர் | எழுத, படிக்க |
அந்த செய்தியின் அடிப்படையில் உங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது, மற்றபடி வயதுவரம்பு ஊதிய விவரங்களை நீங்கள் சரி பார்த்துக் கொண்டு தகுதி இருந்தால் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Sub jail Cleanliness Worker Jobs ஊதியம்:
இந்த Cleanliness Worker வேலைக்கான சம்பளத்தை பொறுத்தவரை லெவல் ஒன்றின் அடிப்படையில் 15,700 முதல் 50 ஆயிரம் வரை Level-1(15700-50000) குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதும் உங்களுக்கு ஆரம்பகட்ட ஊதியமாக 15,700 கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த இரண்டு பணிஇடங்களுக்கும் 15 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.
ஆக தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பணியமடுத்தப்பட்டு இந்த ஊதியத்தை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
எனவே அனைத்து தகவலையும் சரிபார்த்து உரிய தேதிக்கு முன்னர் உங்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க மறக்காதீர்கள்.
Ariyalur and Jayankondam Cleanliness Work சம்பந்தபட்ட முழு விவரங்கள், அனுப்பக்கூடிய விலாசம் போன்ற சிலவற்றை கீழே பார்க்கலாம், வாருங்கள் அதையும் பார்த்து விடலாம்.
Sub jail Cleanliness Worker Jobs வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முழு தகவலையும் கட்டுரையில் தெளிவாக படித்துப் பாருங்கள், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடையும் வாய்வும் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதையும் பதிவிறக்கம் செய்து படித்து பாருங்கள்.
அனைத்து தகவலையும் படித்து பார்த்த பிறகு: மேற்படி தூய்மை பணியாளர் பதவி கூறிய தகுதி உடையவர்கள் சுய விவரங்கள், அதாவது (ரெஸ்யூம்-Resume) ஆகியவற்றை 13/06/2023 தேதிக்குள் திருச்சி மத்திய சிறை சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கும் பெரும் வகையில் அனுப்பி வைக்குமாறு, திருச்சி 20 மத்திய சிறை சிறை கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விலாசம்: திருச்சி மத்திய சிறை சிறைக் கண்காணிப்பாளர் திருச்சி-20 எனும் விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.