நீங்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு உள்ளது, தமிழக அரசின் தேர்வு இல்லாத, தேர்வு கட்டணம் இல்லாத ஒரு சிறந்த (Counsellor) பணி உங்களுக்காக காத்திருக்கிறது.
40 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், இந்த பணிக்கு மாத சம்பளம் 18,536 ரூபாய் என்று தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே இது சம்பந்தமான விபரங்களை உங்களோடு பகிரவும், இந்த வேலையை உங்களுக்கு கிடைக்க உதவி புரியவும் இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தலைவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அரியலூர் வெளியிட்ட பத்திரிக்கை செய்திகள் கூடுதல் விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
பத்திரிக்கை செய்தியை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் எங்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும், அதுவும் சுலபமான முறையில் நாங்கள் அதை உருவாக்கியுள்ளோம்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசாங்க வேலைகளை பற்றி அவ்வப்போது நாங்கள் எடுத்து கூறிவருகிறோம்.
உரிய தேதிக்கு முன்னராகவே நாங்கள் தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதனால் பலரும் பயன் அடைகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்.
எனவே நாங்கள் தொடர்ந்து இந்த விஷயத்தை செய்யும் நோக்கத்தோடு இருக்கிறோம், உங்கள் ஆதரவை மட்டும் கொடுங்கள் அதுவே போதுமானது.
தற்போது தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் வாட் (Mission Vatsalya) வழிகாட்டுதலின் நெறிமுறைகளின்படி மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு இயங்கும் வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துதல் அதாவது (Counsellor) தற்காலிய பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியம் 18,536 ரூபாய் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் முறை, தகுதி, வயது போன்றவற்றை தெளிவாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவதும், யாரெல்லாம் இதற்கு தகுதியானவர்கள் என்பதை எளிய முறையில் தொகுத்து வழங்கும் நோக்கம்தான் இந்த கட்டுரை.
வேலைக்கானதகுதி என்ன?
தகுதி பொறுத்தவரை 40 வயதுக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் இதற்கு தகுதியானவர்கள்.
(10+ 12+ 3 pettern) மற்றும் (உளவியல், சமூகவியல, சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்) படிப்பு முடித்தவர்கள் இதற்கு தகுதியானவர்.
அல்லது முதுநிலை பட்டப் படிப்பில் (Pg Diploma in Counseling, and Communication) பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் குழந்தைகள் சார்ந்த ஆற்றுப்படுத்துதல் பணியில் ஒரு ஆண்டு, தொண்டு நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் குழந்தைகள் இல்லங்களில் முன் அனுபவம் பெற்றிருக்க கூடியவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உங்களிடம் கூடுதல் அனுபவம் இருந்தாலும் நீங்கள் இணைக்கலாம், இதன் மூலம் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இந்த வேலைக்கான வயது வரம்பு?
நாம் மேலே பார்த்ததுபோல் இந்த வயது வரம்பு 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது பொறுமையில் சிறந்தவராக, குழந்தைகளிடம் பணிவாக பேச தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து நமக்குத் தெரிகின்றது.
நீங்கள் நிச்சயம் இதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உங்களுடைய ஆவணங்களை அனைத்தையும் இணைத்து நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், விண்ணப்பபடிவம் உங்களுக்கு எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
இந்த பணிக்கான ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான சம்பளத்தை பொருத்த அளவில் ஓர் ஆண்டு ஒப்பந்தத்திற்கு 40 வயதுக்கு உட்பட்ட உள்ளவர்களுக்கு தொகுப்பூதியமாக 18,536 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆனால் இது ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் என்று நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம், இது ஒரு சிறந்த வேலை, அதுமட்டுமில்லாமல் இந்த வேலையை உங்களுக்கு சில விஷயங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஏற்கனவே இந்த வேலைக்காக தொண்டு நிறுவனங்களில் அல்லது பள்ளி, மருத்துவமனை மற்றும் குழந்தைகள் இல்லங்களில் முன்னனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எனவே எந்த ஒரு வேலையையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதில் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு மென்மேலும் வளர முயற்சிக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த வேலையும் உங்களுக்கு பலவகையான அனுபவங்களை கற்றுத் தர வாய்ப்புள்ளது, எனவே நிச்சயம் இதற்கு நீங்கள் விண்ணப்பித்து வேலையை பெற முடியும், அதற்கான தகுதியும் திறமையும் இருந்தால் போதுமானது.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க படிவத்தை எங்களது வலைதளத்தோலோ அல்லது அதிகாரபூர்வ வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதகவலை நாங்கள் பரிந்துரைத்தோம், அனைத்தையும் நன்கு படித்து பார்த்த பின்பு இணைக்க வேண்டிய ஆவணங்களை சரியான முறையில் நீங்கள் இணைக்க வேண்டும்.
இறுதியாக அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டது, பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
அதோடு உங்களுடைய மொபைல் எண்ணையும் இணைத்தல் சிறந்தது, அனைத்து ஆவணங்களையும் சரியாக பூர்த்தி செய்த பிறகு 16/09/2002 அன்று மாலை 5 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிட்ட விலாசத்திற்கு நீங்கள் இந்த படிவத்தை அனுப்பவேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே நீங்கள் அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், அனுப்ப வேண்டிய விலாச விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்த்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் 621704 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அறிவிப்பு | Mission Vatsalya |
துறை | சமூக பாதுகாப்பு துறை |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | ariyalur.nic.in |
தகுதி | (10+ 12+ 3 pettern) (Pg Diploma in Counseling, and Communication) |
சம்பளம் | Rs. 18,536/- |
தொடக்க தேதி | 28/08/2022 |
கடைசி தேதி | 16/09/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு அரியலூர் |
பதிவுமுறையை | (Post) மூலமாக |
எங்களோடு பேசுங்கள்
இது போன்று பல வேலைகளை தமிழக அரசாங்கம் அறிவிப்பை அவ்வப்போது அறிவித்துக் கொண்டேதான் இருக்கின்றது.
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பனி நியமனம் வழங்கப்படுகிறது, பலருக்கும் இந்த தகவல் ஆனது தாமதமாக செல்லும் காரணத்தினால், நல்ல பணிகளையும் இழக்கும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஆகையால் தமிழ் மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் இதை நாங்கள் வடிவமைத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள், கூடுதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு எங்கள் வலைதளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.