ஆதார் துறையின் கீழ் உள்ள UIDAI கணக்காளர் பதவிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் பிரதிநிதித்துவம் (Deputation) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் கூடிய விவரங்களை உடனடியாக பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: ஹைதராபாத்தில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ – UIDAI) பிராந்திய அலுவலகத்தில் பிரதிநிதித்துவத்தில் (வெளிநாட்டு சேவை கால அடிப்படையில் – Foreign Service term basis)) ஒரு கணக்காளர் பதவியை நிரப்புவதற்கான விண்ணப்பத்தை அழைக்கிறது.
UIDAI காலியிடங்கள்: Accountant பதவிக்கு UIDAI இல் ஒரே ஒரு (01) காலியிடம் மட்டுமே உள்ளது.
UIDAI Accountant பணிக்கான தகுதி: மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களில் கணக்காளர் பதவிக்கான சூழலில் பே மேட்ரிக்ஸ் லெவல் – 4 / 3 இன் (Pay Matrix Level-05) ஊதிய விகிதத்தில் 03 முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்.
- பதவிகளை வகிக்கும் மத்திய அரசின் அதிகாரிகள்.
- தேவையான அனுபவத்துடன் தொடர்புடைய தரங்களில் வழக்கமான பதவியை வகிக்கும் மாநில அரசு / பொதுத்துறை நிறுவனம் / தன்னாட்சி அமைப்பு அதிகாரிகள்.
- வணிகவியல் பட்டதாரி.
- கணினிமயமாக்கப்பட்ட அலுவலக சூழலில் வேலை செய்வதற்கான அடிப்படை திறன்கள்.

வயது விவரங்கள்: விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்: இந்த UIDAI நிறுவன வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியானவர்கள் பே மேட்ரிக்ஸ் நிலை – 05 இன் படி மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள்.
தேர்வு செயல்முறை: UIDAI கணக்காளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிரதிநிதித்துவம் (Deputation) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 20.1.2024க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய விலாசம்: Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Matrivanam, Ameerpet Hyderabad-500 038.
- 3,40,000/- சம்பளத்தில் மத்திய அரசின் THDC வேலையவைப்புகள்!
- நேர்காணல் மூலம் சென்னை NIEPMD Special Teacher வேலை!

அறிவிப்பு | uidai.gov.in |
பதவி | Accountant |
சம்பளம் | Pay Matrix Level-05 |
காலியிடம் | 1 |
பணியிடம் | இந்தியா |
தகுதிகள் | வணிகவியல் பட்டதாரி. |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20/01/2024 |
வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடிய லிங்க்:
UIDAI கணக்காளர் காலியிடத்திற்கான ஆன்லைன் விண்ணப்பம் | UIDAI Accountant Vacancy Online Application |
எங்கள் JobsTn குழுவில் சேர | Join our JobsTn team |
பொறுப்புத் துறப்பு: கடைசித் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அல்லது முழுமையடையாமல் இருக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. கூடுதல் விவரங்களை www.uidai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.