ஏர் இந்தியா (AIASL) நிறுவன மானது தன்னுடைய புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது, இதற்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம், பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம், இதற்கு நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது.
- Customer Service Executive
- Utility Agent cum Ramp Driver
- Handyman
ஒப்பந்த அடிப்படையில் நிறைவேற்றப்படும் பணியாக இருப்பினும் சிறந்த ஊதியம் வழங்கப்படும் உள்ளது, ஒப்பந்தமும் நீடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது, இந்த வேலைக்கான ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த கட்டுரையை முழுமையாக படித்து அதற்கான விண்ணப்பங்களை நீங்கள் நேர்காணலுக்கு எடுத்து செல்லலாம்.
AIASL வேலைக்கான ஊதியம் கல்வித்தகுதி போன்ற பல விஷயங்கள் பெறுவதற்காக கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.
Air India Jobs 2022 படிப்புத் தகுதி?
பத்தாம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும், அது சம்பந்தமான தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு உங்களால் தெளிவாக காணமுடியும்.
அறிவிப்பை பார்ப்பதற்காகவும், பதிவிறக்கம் செய்வதற்கும் வாய்ப்பு இங்கு உங்களுக்கு கட்டுரையில் கிடைக்கும், அதில் இதற்கான விண்ணப்ப படிவமும் அடங்கி உள்ளது.
காலி பணியிடங்களின் விவரம்?
இதற்கு மூன்று விதமான பணிகளும் 309 காலி பணியிடங்களும், 3 விதமான பணிகளும், அதற்க்கான தனித்தனி ஊதியமும் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஒவ்வொரு வேலைக்கான காலிப்பணியிடங்களை விவரங்கள் கிழே மேலும் தெளிவாக காணலாம்.
Customer Service Executive: 144
Utility Agent cum Ramp Driver: 015
Handyman: 150
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | AIASL |
துறை | ஏர் இந்தியா |
கடைசி தேதி | 16/11/2022 |
பணி | Customer Service Executive, Utility Agent cum Ramp Driver, Handyman |
இணையதளம் | https://www.aiasl.in/ |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | Office of the HRD Department, Air india Unity Complex, Pallavaram Cantonment, Cennai – 600043 |
AIASL தேதி?
02/11/2022 முதல் 16/11/2022 முதல் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, மேலும் மூன்று விதமான வேலைகளுக்கும் மூன்று விதமான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர்காணல் தேதி சம்பந்தப்பட்ட விவரங்களை தெளிவாக நீங்கள் உங்கள் கட்டுரையில் கீழே பார்க்க முடியும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம், அதற்கான ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமானது.
AIASL வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை மூன்று வேளைகளுக்கு மூன்று விதமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறைந்தது முக்கியமாக 19,350/- தொடங்கி அதிகபட்சமாக 21.300/- முடிகிறது, கூடுதல் விவரங்களுக்கு கீழே காணுங்கள்.
- Customer Service Executive: Rs. 21,300/-
- Utility Agent cum Ramp Driver: Rs. 19,350/-
- Handyman: Rs. 17,520/-
இதன் அடிப்படையில் ஒவ்வொரு பணியிடங்களும் நிரப்பப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை?
இது நேர்காணல் முறையாகும், உரிய தேதிக்குள் உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் ஒன்று திரட்டி நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்னர் நீங்கள் எந்த வேலைக்காக நேர்காணல் தேதி என்ன என்பதை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள், அதை மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு அது தேவைப்படலாம், அதை நகலெடுக்கவும் தயங்காதீர்கள்.
Air India Jobs 2022 309 Vacancies Pdf
[dflip id=”3717″ ][/dflip]
கவனியுங்கள்:
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை புரிய வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைகிறது, அதுமட்டுமில்லாமல் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடியவையாகவும் இருக்கின்ற காரணத்தினால் இதனை உங்களவரை கொண்டு சேர்த்ததில் பெருமையடைகிறோம்.
மேலும் இது சம்பந்தமான விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக நேர்காணலுக்குச் செல்லுங்கள், அதிகாரபூர்வ அறிவிப்பையும் பாருங்கள், வருங்கல கட்டுரைகளுக்காக வேலை சம்மந்தப்பட்ட குழுவில் இனைய கீழே உள்ள எங்கள் சோசியல் மீடியா குழுவில் இணையும் பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.