சென்னை மற்றும் செங்கல்பட்டில் NIS-ல் மத்திய அரசு வேலை! மாதம் ரூ.55000 சம்பளம்! நேரடி நேர்காணலுக்கு செல்ல தயாராகுங்கள்!

NIS Central Govt Jobs 2023: சென்னை மற்றும் செங்கல்பட்டில் புதிய மத்திய அரசின் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்பானது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்ரா எனும் சித்த மருத்துவம் பற்றிய ஆய்வு ஆராய்ச்சிகள் அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் ஆகும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இது இந்தியாவில் (தமிழ்நாடு) 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, சென்னை தாம்பரத்தில் உள்ளது. இது இந்திய அரசின் ஆயுஷ் துறையால் இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி கல்வியில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி போன்ற விஷயம்களில் 8 தேசிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக செயல்படுகிறது.

இந்த சிறந்த மத்திய அரசு (NIS Chennai Careers 2023) வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் தகுதியையும் இதர தகவல்களையும் சரி பார்த்துக் கொள்ளுவதற்கு ஏதுவாக இந்த வலைதளப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதோடு இது அரசுக்கு சொந்தமான டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் சித்தா ஆராய்ச்சிக்கான தனித்துவமான அமைப்பாக சிசிஆர் தேசிய மையமாகவும் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த (NIS Chennai Jobs 2023) வேலையை பற்றிய முழு விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால் 30 மார்ச் தேதிக்கு நேர்காணலுக்கு செல்லுங்கள். இதற்கான கல்வி தகுதி வயதுவரம்பு போன்ற முழு (NIS Chennai Recruitment 2023 PDF) விளக்கங்களையும் தொடர்ந்து காணலாம் வாருங்கள்.

DETAILED EMPLOYMENT NIS NOTIFICATION NO: 01 / 2023

NIS Chennai Careers 2023
NIS

A walk–in interview will be held at 11.00 a.m. on 30.03.2023 in this Institute to fill up the following anticipated vacancies on a contract basis:-

விவரம்அறிவிப்பு
ANNOUNCED BY(national institute of Siddha – NIS) தேசிய சித்தா நிறுவனம்
NUMBER OF VACANCIES AVAILABLE13
OPENING DATE23/03/2023
INTERVIEW30/03/2023
POST NAMEJunior Research Fellow
LOCATIONChennai, Chengalpattu (Tamil Nadu)
SALARY55,000/-
APPLY MODEWalk-in (Tambaram Sanatorium, Chennai -600 047)

NIS Chennai I. Resident Medical Officer – 8 Posts / Emergency Medical Officer – 2 Posts / House Officer – 1 Post Recruitment 2023 Full Details

மாத சம்பளம்: இந்த NIS Chennai Jobs 2023க்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு (NIS Chennai Job Salary) மாதம் 55 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது, மூன்று விதமான பணிகளுக்கும் (I. Resident Medical Officer – 8 Posts / Emergency Medical Officer – 2 Posts / House Officer – 1 Post) ஒரே ஊதியமாக நம்மால் பார்க்க முடிகிறது.

NIS வயது வரம்பு: இந்த NIS வேலை பொறுத்தவரை மூன்று விதமான வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது, இதற்கு அதிகபட்ச (NIS Chennai Job Age Limit) வயதாக 64 குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர் NIS Chennai Recruitment 2023 PDF அறிவிப்பை கீழே நீங்கள் காண முடியும்.

விண்ணப்ப கட்டணம்: இந்த மூன்று விதமான வேலைகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த விண்ணப்பம் கட்டணம் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் நேரடியாக அதிகாரப்பூர்வ NIS Chennai Org Notification 2023 அறிவிப்பு மூலம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறையும் அங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, ஆங்கிலத்தில் உள்ள அந்த முழு பகுதி படிக்கும் வாய்ப்பு நேரடியாக இந்த பகுதியில் உங்களுக்கு கீழே கிடைக்கும்.

பணியமத்தப்படும் இடம் Chennai Job Location: இந்த national institute of siddha வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் 55 ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் சென்னை மற்றும் செங்கல்பட்டில் பணியமறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

More Details Of NIS Chennai Careers 2023

Application Address (Post By)NIS DIRECTOR
Notification NoFile No.NIS/1-22/Recruitment-Contract/2023
Phone044-22411611/22381314
Qualification/ExperienceM.V.Sc, MD
AddressChennai – Trichy Hwy, near Government Hospital, Tambaram Sanatoruim, Chennai, Tamil Nadu 600047

NIS Jobs Announce Pdf

[dflip id=”7151″ ][/dflip]


NIS Jobs Application Pdf

[dflip id=”7153″ ][/dflip]


NIS Jobs 2023 வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?

1. முதலில் நீங்கள் எங்கள் வலைதளத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர் வலைதளத்தின் மூலமாகவும் (nischennai.org Job Vacancy) முழு தகவலையும், விண்ணப்ப படிவத்தையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கான வாய்ப்பு எங்கள் வலைதள கட்டுரை வழியாக உங்களுக்கு கிடைக்கும்.

2. இதில் மூன்று விதமான வேலைகள் (Resident Medical Officer, Medical Officer) கொடுக்கப்பட்டுள்ளது, அதில் எந்த வேலைக்கு நீங்கள் (NIS Chennai Job Qualification) தகுதியானவர் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள்.

3. பின்னர் தேதியில் குறிப்பிட்டுள்ளபடி, அதாவது NIS Chennai Org Notification 2023 அறிவிப்பு தேதி அடிப்படையில் நேர்காணலுக்கு நீங்கள் செல்ல வேண்டும். செல்லும்போது உங்களுடைய முக்கிய ஆவணங்கள் ஆன படிப்பு தகவல் மற்றும் கூடுதல் தகுதி சான்று போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயம்.

4. இவை அனைத்தையும் நீங்கள் எடுத்துச் சென்ற பிறகு விண்ணப்ப படிவத்தில் உங்களுடைய தகவலை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யும்போது உங்களுடைய மொபைல் நம்பர் ஈமெயில் ஐடி போன்ற விஷயத்தை தெளிவாக உள்ளிட வேண்டும்.

5. விண்ணப்ப படிவத்தோடு இணைக்கப்பட வேண்டிய முக்கிய (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc.) ஆவணங்களை இணைத்து சரியான முறையில் விண்ணப்பிக்க தயாராகுங்கள்.

6. நேர்காணலின் (NIS Chennai Job Selection Process) போது கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு இந்த NIS Chennai வேலை கிடைக்க எங்களுடைய வாழ்த்துக்கள்.

NIS Chennai Jobs 2023 Important Dates and Files

NIS Recruitment 2023 NotificationNIS Announcement
NIS Chennai Careers 2023 ApplicationNIS Application
Walk–in interview11.00 a.m. on 30.03.2023

Content Of NIS Jobs 2023 Notification No.NIS/1-22/Recruitment-Contract/2023

I. Resident Medical Officer – 8 Posts / Emergency Medical Officer – 2 Posts / House Officer – 1 Post

The period of the contract will be one year or up to 31.03.2024, whichever is earlier.

  • Essential Qualification: M.D (Siddha)
  • Desirable Qualification:
  • Relevant Previous Experience
  • Relevant additional qualifications
  • Research Experience and Publications
  • Maximum Age: As per CCIM norms
  • Emolument: Rs.55,000/- per Month

II. Medical Officer – (Kothimangalam – Tribal OPD) – 1 Post

The period of the contract will be one year or up to 31.03.2024, whichever is earlier.

  • Essential Qualification: M.D (Siddha)
  • Desirable Qualification:
  • Relevant Previous Experience
  • Relevant additional qualifications
  • Research Experience and Publications
  • Maximum Age: As per CCIM norms
  • Emolument: Rs.55,000/- per Month

III. Veterinarian – 1 Post – On contract basis

The period of the contract will be one year or up to 31.03.2024 or till the creation of a regular post, whichever is earlier.

  • Essential Qualification:
  • (i) M.V.Sc
  • (ii) Upper age limit – 64 years
  • (iii) Emoluments of Rs.55,000/- per month (Consolidated)

The engagement of Medical Officer will be in the OPD unit at Kothimangalam village, Chengalpattu District on a contract basis for a period of one year. The duty hours are from 8.00 a.m. to 4:00 p.m. for six days a week. Public Holidays, as declared by the Central Government for the Central Government Offices located in Tamil Nadu will be applicable.


NIS Chennai-யில் கிடைக்கும் வேலை என்ன?

குடியுரிமை மருத்துவ அதிகாரி – 8 பதவிகள் / அவசர மருத்துவ அலுவலர் – 2 பதவிகள் / வீட்டு அதிகாரி – 1 பதவி.

Resident Medical Officer – 8 Posts
Emergency Medical Officer – 2 Posts
House Officer – 1 Post

NIS நேர்காணல் தேதி என்ன?

பின்வரும் NIS Chennai எதிர்பார்க்கப்படும் காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு இந்த நிறுவனத்தில் 30.03.2023 அன்று காலை 11.00 மணிக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

NIS Resident Medical Officer Salary?

Resident Medical Officer: 55,000/-
Emergency Medical Officer: 55,000/-
House Officer: 55,000/-

NIS House Officer Age Limits?

House Officer ahelimts is 65 years

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment