சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் (2022092988.pdf (s3waas.gov.in) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Chennai DCPU மொத்தம் 11 காலி பணியிடங்கள், மேலும் 8 வகையான வேலையை உள்ளடக்கியது, இந்த வேலைக்கான அதிகபட்ச சம்பளமாக 27,804/- ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Protection Officer (Institutional & Non-Institutional Care)
- Legal cum Probation Officer
- Counsellor
- Social Worker
- Accountant
- Data Analyst
- Assistant cum Data Entry Operator
- Outreach Workers
மேலும் 17/10/2022க்குள் இந்த வேலையை விண்ணப்பிக்கவேண்டும், தபால் மூலம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும், அதிகபட்ச வயது 40 ஆகும்.
இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது, எனவே நீங்கள் 12ம் வகுப்பு, டிப்ளமோ, BA, BCA, LLB போன்ற பட்டப் படிப்பில் முதுகலை பட்டம் டிப்ளமோ முடித்து இருந்தால் இந்த பணிக்கு நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணி சார்ந்த விவரங்களை தமிழ் மொழியில் தெளிவாக இந்த வலைதள கட்டுரையில் நாம் பார்க்க உள்ளோம், எனவே இந்த கட்டுரையை தொடர்ந்து கவனியுங்கள்.
பொதுவாக தமிழ் மொழியில் பல வேலைகளை நாங்கள் தினமும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம், அந்த வகையில் இந்த வேலையை பற்றிய தகவலையும் தமிழ் மொழியில் வழங்குகின்றோம்.
நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும், அதே நேரம் நமது தமிழ் மக்களுக்கு இதைப் பகிருங்கள், அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்.
காலிப்பணியிடங்களின் விவரங்கள் என்ன?
இந்த வேலை மொத்தம் 11, மற்றும் 8 இடங்களை உள்ளடக்கியது, இதில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், பாதுகாப்பு அலுவலர், ஆற்றுப்படுத்தல் போன்ற பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அலுவலர்
கணக்காளர்
தகவல் பகுப்பாளர்
உதவியாளர் உடன் கூடிய உள்ளீட்டாளர்
புறத்தொடர்பு பணியாளர்
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
ஆற்றுப்படுத்துநர்
சமூகப்பணியாளர்
எனவே எட்டுவிதமான பணிகளும், 11 காலி பணியிடங்களும் நம்மால் பார்க்க முடிகிறது, கூடுதல் விவரங்களும் சம்பள விவரங்களை பற்றியும் தெளிவாக கட்டுரையில் தெரிந்துகொள்ள பயணிக்கலாம்.
இந்த வேலைக்கு ஊதியம்?
நாம் மேலே படித்தது போல் 11 விதமான வேலையும், எட்டு விதமான பணிகளும் உள்ளது, அதில் ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி ஊதியம் வழங்கப்படுகிறது.
அதில் குறைந்தபட்ச ஊதியமாக 10,592/- அதிகபட்சமாக 27,804/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதை பற்றிய தெளிவான விளக்கத்தை நீங்கள் கட்டுரையில் கீழே காணலாம்.
Protection Officer (Institutional & Non-Institutional Care) @ Rs.27,804/-p.m. (2 Posts)
Legal cum Probation Officer @ Rs.27,804/-p.m. (1 Post)
Counsellor@ Rs.18,536/- p.m. (1 Post)
Social Worker @ Rs.18,536/- p.m. (2 Posts)
Accountant @ Rs.18,536/- p.m.(1 Post)
Data Analyst @ Rs.18,536/- p.m. (1Post)
Assistant cum Data Entry Operator @ Rs.13,240/- p.m. (1 Post)
Outreach Workers @ Rs.10,592/- (2 Posts)
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Recruitment of Staff for District Child Protection Society under the control of Social Defence Department |
துறை | மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் |
இணையதளம் | cara.nic.in/Regulation/DCPU |
சம்பளம் | Rs. 10,592/- to Rs. 27,804/- |
கடைசி தேதி | 17/10/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, சென்னை |
தேர்வு முறை | (நேர்காணல்) மூலமாக |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | District Child Protection Officer, District Child Protection Unit, No.58, Suriyanarayanan Salai, Royapuram,Chennai- 600 013. |
வயது விவரம்?
வேலைக்கான அதிகபட்ச வயதை பொறுத்தவரை 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும், நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப கூடிய நாளிலிருந்து அந்த வயது கணக்கிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கும்போது தெளிவான விளக்கங்கள் உங்களுக்கு தெரிய வரலாம், அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்ப படிவமும் இணைந்து இருக்கு அதை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்ப கட்டணம்?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது தபால் மூலம் மற்றும் விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது, அதே நேரம் 17/10/2022க்குள் உங்கள் தகவலை தெளிவாக பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.
விண்ணப்பத்துடன் உங்களுடைய அனைத்து ஆதாரங்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரிய நாராயணன் சாலை, இராயபுரம், சென்னை-600 013. |
நீங்கள் அனுப்ப வேண்டிய தபால் பிரிவு தவறாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும், எனவே அனைத்து விஷயங்களையும் தெளிவாக செய்யுங்கள்.
dcpu jobs Application Pdf tamilnadu
[dflip id=”2253″ ][/dflip]
கவனிக்க:
சென்னை மாநகரத்தில் ஒரு அரசு வேலை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
மேலும் தமிழக அரசு வேலையை தமிழனுக்கே பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் தமிழ் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.
இந்த நோக்கம் உங்களுக்கும் இருந்தால் வலைதளத்தை அனைவருடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள், மேலும் உங்கள் சொந்த வாட்ஸ்அப் குழுவிலும் இதை பரிந்துரை செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.