ரூ.75,000/- சம்பளத்தில் IIT மெட்ராஸ் வேலை வந்துள்ளது! | மிஸ் பண்ணிடாதீங்க!

ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) புதிதான வேலைவாய்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த No.: ICSR/PR/Advt.101/2022
அறிவிப்பின் அடிப்படையில் ரூபாய் 75,000/- சம்பளத்தில் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது.

இது IIT Madras – Postdoctoral Researcher என்ற பணிக்காக விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இந்த அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட சில தகவல்கள் உங்களுக்காக சிறந்த முறையில் தொகுத்து வழங்குவதற்காக இந்தக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த வேலைக்காக 25/11/2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும், அல்லது அதற்கு முன்பாகவே நீங்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது போன்ற பல கட்டுரைகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால் அவ்வப்போது சிறந்த வேலைவாய்ப்புக்காக எங்கள் வலைதளத்தை நீங்கள் கட்டாயம் பார்வையிடலாம். தற்போது இந்த வேலையை பற்றிய சில விவரங்களை பார்க்கலாம்.

IIT Madras Postdoctoral Researcher Job vacancy 2022
விவரம்அறிவிப்பு
அறிவிப்புIIT Madras
துறைதொழில்துறை ஆலோசனை மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆராய்ச்சிக்கான மையம்
கடைசி தேதி25/11/2022
பணிPostdoctoral Researcher
இணையதளம்https://www.indbankonline.com/
தேர்வு முறைநேர்காணல், ஆவண சரிபார்ப்பு
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிINDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS CHENNAI – 600 036
E-mailrecruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
Phone044- 2257 9796 on all working days from 9.00 AM to 05.30

இந்த IIT Madras வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த Postdoctoral Researcher வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை 45,000/- தொடங்கி 75,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான விவரங்களை நாங்கள் ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பில் படித்து விட்டோம், நீங்களும் அந்த அறிவிப்பை படிப்பதற்கான வாய்ப்பை எங்கள் வலைத்தளத்தில் கொடுத்துள்ளோம், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்வார்கள்?

இந்த வேலைக்கான தேர்வு முறையைப் பொறுத்த வரை நீங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்ப வேண்டும், அனுப்பப்பட்ட உங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம் இந்த வேலை வழங்கப்படும், இது சம்பந்தமான ஆவணங்களை திரட்டுவதற்கு தயாராக இருங்கள்.

jobs tn google news

இந்த IIT Madras வேலைக்கான கல்வித் தகுதி என்ன?

IIT Madras Postdoctoral Researcher Job vacancy 2022

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் பல்கலைகழகத்தில் பொறியியல் துறையில் பி.ஹெச்டி (Ph.D) முடித்திருக்கும் அனைவரும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள் என்ன?

இந்த வேலைக்காக தற்போது ஒரே ஒரு Postdoctoral Researcher காலி பணியிடம் மட்டுமே உள்ளது, அதன் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். ஒரு காலி பணியிடம் இருக்கிறது என்று நாம் அதை அலட்சியமாக எண்ணாமல் விண்ணப்பித்தால் கட்டாயம் இந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இந்த வேலைக்கான வயது வரம்பு என்ன?

எந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை, எனவே வயது வரம்பை பற்றிய விவரங்களை நீங்கள் நேர்காணலுக்கு தெரிந்துகொள்ளலாம். இருந்தபோதும் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று கருதப்படுகிறது.

IIT Madras வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதி ஆனது 10/11/2022 முதல் 25/11/2022 குள் நீங்கள் ஆன்லைன் முறையில் உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கூடுதல் ஆவணங்களையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் நீங்கள் இ-மெயில் மூலம் அல்லது போன் கால் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம், அதற்கான போன் Number மற்றும் ஈமெயில் ஐடி போன்றவற்றைப் கட்டுரையில் கொடுத்துள்ளோம், இது வேலை நேரமாக காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை வேலை பயன்பாட்டில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் பாதை இரண்டையும் கீழே பெறலாம்.

Contact: recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in or Contact: 044- 2257 9796 on all working days from 9.00 AM to 05.30

Announcement for the Post of Postdoctoral Researcher.pdf (iitm.ac.in)

[dflip id=”3878″ ][/dflip]


கவனிக்க: இந்த வேலை சம்பந்தமான முழு விவரங்களை நாங்கள் தெளிவாக கொடுத்து இருக்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது, மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கருத்து பெட்டியில் தெரிவியுங்கள், அதற்கான பதிலை விரைவில் அது உங்களுடைய தேவையை பூர்த்தி செல்வோம். மேலும் உங்களுடைய பேர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறோம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment