ஐஐடி மெட்ராஸ் புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, இந்த வேலைக்கான ஊதியம் ஆனது 27,500 தொடங்கி 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை என்று அழைக்கக்கூடிய இந்திய தொழில்நுட்ப கழகம் (CENTRE FOR INDUSTRIAL CONSULTANCY AND SPONSORED RESEARCH) ஆகும்.
இந்த வேலை பற்றிய அதிகாரப்பூர்வ விளம்பர (No.: ICSR/PR/Advt83/2022) அறிவிப்பை IIT Madras அறிவித்துள்ளது, அதை பற்றிய தகவல்களையும், இந்த வேலையை பெறுவதற்கான வாய்ப்பையும் இந்த வலைதள கட்டுரையில் நீங்கள் தமிழ் மொழியில் பார்க்கலாம்.
இந்த ஐஐடி வேலைவாய்ப்பின் விளம்பர அறிவிப்பின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளோம்.
இந்த தகவலில் நீங்கள் பார்க்க விருப்பது, இந்த வேலைக்கான வயது வரம்பு, இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இந்த வேலைக்கான கல்வித்தகுதி, இந்த வேலைக்கான பணியிடம் மற்றும் தேர்வு முறை போன்ற பல விஷயங்களை மிகச் சுலபமாகவும் தெரிந்துகொள்ள உள்ளீர்கள்.
அதேசமயம் இந்த தகவலை நம் மற்ற தமிழ் மக்களுக்கும் பகிர்வீர்கள் என்று நம்புகிறோம், காரணம் அனைவருக்கும் இது உதவியாக அமையட்டும், முதலில் இந்த வேலைக்கான விண்ணப்ப தேதியை பார்த்துவிடலாம்.
விண்ணப்ப தேதி என்ன?
விண்ணப்ப தேதி 07/10/2022 அன்று இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அறிவிப்பு தேதி 20/09/2022 ஆகும், நீங்கள் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இது ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க கூடிய விண்ணப்பம், ஈமெயில் (nbugalia@civil.iitm.ac.in) மூலம் நீங்கள் அனுப்பமுடியும், தனியாக ஒரு (icandsr.iitm.ac.in/recruitment) கணக்கை திறந்து அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவு செய்ய முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும், அதாவது இதற்கான தொலைபேசி எண்ணும் (Contact: 044- 2257 8357) அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்பு கொள்வதன் மூலம் அதை பற்றி விவரங்களை தெரிந்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பும் வலைதள கட்டுரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Indian Institute of Technology Madras, Chennai |
துறை | (IIT) ஐஐடி மெட்ராஸ் |
திறக்கும் தேதி | 20/09/2022 |
கடைசி தேதி | 07/10/2022 |
வேலை இடம் | இந்தியா – தமிழ்நாடு, ஹைதராபாத், தெலுங்கானா |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
தொடர்பு கொள்ளவும் | 044- 2257 8357, icsrrecruitment@iitm.ac.in |
இந்த வேலைக்கு தகுதி என்ன?
அதாவது அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும், அதாவது மாஸ்டர் டிகிரி (Master’s Degree) முடித்திருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் சில கூடுதல் தகுதிகளும் கேட்கப்படுகிறது, அதாவது முன் அனுபவங்கள் பற்றிய சில விவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அது பற்றிய கூடுதல் தகவலையும் கட்டுரையில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம், மாஸ்டர் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
வேலைக்கு ஊதியம் எவ்வளவு?
ஊதியத்தை நாம் இந்த வலைதள கட்டுரையில் முதல் பக்கத்திலேயே நாம் பார்த்துவிட்டோம், அதாவது குறைந்தபட்ச ஊதியமாக 27,500 தொடங்கி அதிகபட்சமாக 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே ஊதியத்தை பொருத்தவரை ஒரு சிறந்த ஊதியம் ஆகவே கருதப்படுகிறது, உங்களுக்கு இதில் விண்ணப்பிக்கும் தகுதி இருந்தால் போதுமானது நிச்சயம் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு என்ன?
வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டுமே பார்க்கவேண்டும், காரணம் அங்கு குறிப்பிட்டு இருக்கும் சில தகவல்கள் வகுப்பு வாரியான அடிப்படையில் இருக்கக்கூடும்.
மேலும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இந்த Indian Institute of Technology Madras மூலம் வேலை செய்து வருகின்றனர்.
எனவே அனைத்து தகவலையும் நாம் தமிழ் மொழியில் பார்க்க முடியாது, சில தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் பார்க்கும் போது கூடுதல் தெளிவு கிடைக்கும்.
எனவே இந்த வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை மட்டும் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவே நாங்கள் பரிந்துரைக்கிறோம், கீழே தொடர்ந்து படிக்கலாம் வாருங்கள்.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து, அதிலுள்ள தகவல்களை தெளிவாக படிக்க வேண்டும், அதற்கான வாய்ப்பு எங்கள் இந்த கட்டுரையின் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.
முதலில் இந்த அறிவிப்பை அதாவது அறிவிப்பை பதிவிறக்கம் செய்து தெளிவாக படியுங்கள், படித்தபின் இந்த (Welcome (iitm.ac.in) பகுதியைத் திறந்து உங்களுக்கு என ஒரு புது கணக்கை நீங்கள் திறக்க வேண்டும்.
அதில் உங்களுடைய பெயர் மற்றும் உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு, இமெயில் ஐடி, மொபைல் நம்பரை தெளிவாக கொடுத்து ஒரு கணக்கைத் தொடங்குங்கள்.
(IIT Madras Recruitment) அடிப்படையில் உங்களிடம் கேட்க ஆவணங்கள், கூடுதல் தகுதி சான்று போன்றவற்றை தெளிவாக பூர்த்தி செய்து நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யும் போது ஒருவேளை விண்ணப்பக் கட்டணம் கேட்டால் அதை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனைத்து விஷயங்களும் தெளிவாக பூர்த்தி செய்யப்பட்ட பின்பு இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள், அப்போது உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டிருக்கும்.
தற்ப்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ததற்கான ஏதேனும் ஆதாரம் முகப்பு பகுதியில் தோன்றினால் அதையும் நீங்கள் நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கவனியுங்கள்:
தமிழ்நாட்டில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் இந்த வேலை வாய்ப்பை தமிழ் மக்கள் வரை கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சிதான் இந்த வலைதள கட்டுரை.
நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்கு இந்த வலைதள கட்டுரையை பகிருங்கள்.
தமிழ் மக்களுக்கு இது உதவியாக இருக்கும், ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்வதன் மூலம் பல நபர்களுக்கு பலன் கிடைக்கும், நாங்களும் வருங்காலத்தில் இதுபோன்ற பல கட்டுரைகளை வடிவமைத்துக் கொண்டு சேர்ப்போம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.