மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு 18,000/- ரூபாய் ஊதியம் நீக்கப்பட்டுள்ளது, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை ICMR – காசநோய் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. இந்த வேலைக்காக மூன்று வேலை காலி பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Place of posting: Madurai – Project Technician III (Field Worker)
- Place of posting: Vellore – Project Technician III (Lab Technician)
- Place of posting: Chennai – Project Technician III (Field Worker)
இதில் மதுரை, வேலூர், சென்னை போன்ற இடங்களில் உங்களால் பணியிடங்களில் பார்க்க முடியும். இந்த வேலைக்கு 24/11/2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு மற்றும் 3 வேலைகளுக்கான விண்ணப்ப படிவம் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், அதற்கான முழு உதவியும் இந்த வலைதள பகுதியில் உங்களுக்கு கிடைக்க உள்ளது, இது சம்பந்தமான விவரங்களை நேரடியாக பார்க்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | ICMR -National Institute for Research in Tuberculosis |
விளம்ப எண் | No. NIRT/PROJ/RECTT/2022-23 |
கடைசி தேதி | 24/11/2022 |
பணி | Project Technician III (Field Worker, Lab Technician, Field Worker) |
இணையதளம் | https://www.icmr.gov.in/ |
தேர்வு முறை | Walk-in written test/ interview (24.11.2022 9:00 am to 10 pm) |
பதிவுமுறையை | (interview) மூலமாக |
முகவரி | ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031 |
ICMR வேலைக்கு தேர்வு முறை எப்படி இருக்கும்?
இந்த வேலைக்கு உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு நீங்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும், படிப்பு சார்ந்த விஷயங்களை நோக்கி பயணிக்கும் போது நீங்கள் பார்க்கலாம். நேர்காணல் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது 24/11/2022 அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை நேர்காணல் நடைபெறும், நேர்காணல் நடைபெறும் விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை தெளிவாக பார்த்துக் கொள்ளுங்கள்.
ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031
ICMR கல்வி தகுதி:
இதற்கான கல்வித் தகுதியை பொருத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டுகாலம் diploma in Medical Laboratory Technician தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் சலுகை: B.Sc டிகிரியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே அது சம்பந்தமான விஷயங்களை அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து தெளிவாக படித்து பாருங்கள்.
இந்த வேலைக்கு ஊதியம் எவ்வளவு?
இந்த மூன்று வேலைகளுக்கான ஊதியமும் ஒரே ஊதியம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது மாதம் ரூபாய் 18,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வேலைக்காக விண்ணப்பித்தாலும், அந்த வேலைக்கு ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் என்பதை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாகவும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன்பு உங்கள் கல்வித்தகுதியை சரியாக பார்த்து, மூன்று வேளைகளில் எதற்காக விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அதற்கான விண்ணப்ப படிவம், அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த கட்டுரை மூலம் பதிவிறக்கம்செய்து, உங்கள் அனைத்து விஷயங்களையும் உள்ளிட்ட பிறகு, நேரடியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு கலந்துகொள்ளுங்கள், நேர்காணல் தேதியாக 24/11/2022 ஆகும்.
ICMR -National Institute for Research in Tuberculosis pdf
[dflip id=”3988″ ][/dflip]
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.