தருமபுரி மாவட்ட ரேஷன் கடை ஆட்சேர்ப்பு 2022

Follow Us
Sharing Is Caring:

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக 98 ரேஷன் கடையை காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த அறிவிப்பானது 13/10/2022 இன்று வெளியானது, மேலும் இதற்கு இறுதியாக 14/11/2022 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது ஒரு சிறந்த அரசாங்க வேலை அது மட்டுமில்லாமல், ரேசன் கடைகளில் விற்பனையாளர் காண காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சியில் அரசாங்கம் தற்போது விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய கோரிஉள்ளது.

Dharmapuri District Ration Shop Recruitment 2022

இதற்கான விளக்கங்களை எங்கள் JOBSTN தளம் மூலம் சிறப்பாக உங்களிடம் கொண்டு சேர்க்க நாங்கள் இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்துவிட்டோம்.

இதுபோன்ற வேலைவாய்ப்புகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் வருகின்றது, அதைப் பற்றிய விளக்கங்களையும் எங்கள் கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும், தற்போது இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நேரம் இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

வேலைக்கான கல்வி தகுதி என்ன?

இந்த வேலை கல்வித் தகுதியை பொருத்தவரை விற்பனையாளர் பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான அளவு ஏதேனும் ஒரு கல்வி பயின்று இருக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது, அதேசமயம் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க தகவலாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்க முடியும்.

வயது வரம்பு?

வயது 50 என்று சில பிரிவினருக்கு குறிப்பிடப்பட்டுள்ளது, இருந்தபோதும் இதில் 42 வயது 50 வயது 32 வயது என்று பிரிக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதில் சில பிரிவினருக்கு. அதாவது உதாரணத்திற்கு முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

ஆகையால் 18 வயதிலிருந்து 50 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இருப்பினும். சில பிரிவு வாரியான அடிப்படையில் வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நீங்கள் பார்ப்பது சிறந்ததாக இருக்கும், அதை புத்தக வடிவில் நேராக இந்த பகுதியில் படித்து பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு தொடர்ந்து கட்டுரையில் பயணிக்கும்போது கிடைக்கும்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTN Ration Shop
துறைரேஷன் கடை ஆட்சேர்ப்பு
இணையதளம்Drbdharmapuri.net
கடைசி தேதி14/11/2022
வேலை இடம்தமிழ்நாடு, தருமபுரி
தேர்வு முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிதலைவர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மாவட்ட ஆட்சியர் நிலையம் தர்மபுரி மாவட்டம் – 636701
jobs tn google news

இந்த வேலைக்கான சம்பளம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை அதிக பட்ச ஊதியமாக 29,000/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறைந்தபட்ச ஊதியமாக 6,250/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நடுத்தர ஊதியமாக 8500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மூன்று விதமான ஊதியமாக பார்க்கப்படுகிறது, வருடாந்திர அடிப்படையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே உள்ளது அதை பார்த்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்ப கட்டணம் உண்டா?

இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் நிராகரிக்கப்படும், சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒருவேளை உங்கள் பிரிவுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிட்டால் கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் கொடுக்கப்பட்ட அறிவிப்பை பதிவிறக்கம் செய்வதற்காகவும், படித்து பார்ப்பதற்காகவும் கீழே வாய்ப்பை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அதன் மூலம் நீங்கள் இந்த பணிக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, உங்களுடைய ஆவணத்தை அனைத்தையும் இணைத்து கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டிய சில முக்கிய தகவல்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம், அவற்றில் நீங்கள் தெளிவாக பார்க்க முடியும்.

  • விண்ணப்பதாரரின் புகைப்படம்
  • கையெழுத்து சான்று
  • கல்வித்தகுதி சான்றிதழ்
  • குடும்ப அட்டை
  • வாக்காளர் புகைப்பட அட்டை
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது
  • மாற்றுத்திறனாளியாக இருந்தால் விளக்கம்
  • முன்னாள் ராணுவ வீரர் எனில் அதற்கான ஆதாரம்

இவை அனைத்தயும் நீங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், இவை அனைத்தும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் 200 கேபியை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும், அப்போது உங்களுடைய மொபைல் நம்பரையும், Gmail ID போன்ற விஷயங்கள் தெளிவாக உள்ளது.


Dharmapuri District ration shop Recruitment 2022 pdf

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

அரியலூர்7510thகிளிக்
செங்கல்பட்டு17810th,12thகிளிக்
சென்னை34410th,12thகிளிக்
கோயம்பத்தூர்23310th,12thகிளிக்
கடலூர்24510thகிளிக்
தர்மபுரி9810thகிளிக்
திண்டுக்கல்31210th,12thகிளிக்
ஈரோடு 24310th,12thகிளிக்
காஞ்சிபுரம்27410th,12thகிளிக்
கன்னியாகுமரி13410th,12thகிளிக்
கரூர்9010th,12thகிளிக்
கள்ளக்குறிச்சி11610thகிளிக்
கிருஷ்ணகிரி14610thகிளிக்
மதுரை16310th,12thகிளிக்
மயிலாடுதுறை15010th,12thகிளிக்
நாகப்பட்டினம்9810thகிளிக்
நாமக்கல்20010th,12thகிளிக்
நீலகிரி7610th,12thகிளிக்
பெரம்பலூர்5810th,12thகிளிக்
புதுக்கோட்டை13510thகிளிக்
இராமநாதபுரம்11410thகிளிக்
ராணிப்பேட்டை11810thகிளிக்
சேலம்27610th,12thகிளிக்
சிவகங்கை10310th,12thகிளிக்
தென்காசி8310thகிளிக்
தஞ்சாவூர்20010th,12thகிளிக்
தேனி8510thகிளிக்
திருப்பத்தூர்7510th கிளிக்
திருவாரூர்18210th,12thகிளிக்
தூத்துக்குடி14110th,12thகிளிக்
திருநெல்வேலி9810thகிளிக்
திருப்பூர்24010th,12thகிளிக்
திருவள்ளூர்23710th,12thகிளிக்
திருவண்ணாமலை37610th,12thகிளிக்
திருச்சி23110th,12thகிளிக்
வேலூர்16810th,12thகிளிக்
விழுப்புரம்24410thகிளிக்
விருதுநகர்16410th,12thகிளிக்

கவனியுங்கள்:

பல அரசாங்க வேலைகளை நான் பார்த்தபோதும், ரேஷன் கடை அரசாங்க வேலை என்பது அனைவரும் ஆசைப்படும் ஒருவேளை, அதுவும் உங்கள் சொந்த மாவட்டத்தில் இருந்து வேலை கிடைக்கிறது என்பது என்ற சூழ்நிலை இருக்கும் போது நிச்சயம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது பத்தாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்க கூடியவையாக இருப்பதால், உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள், அவர்களுக்கும் இது உதவியாக இருக்கக் கூடும், கூடுதல் வேலை வாய்ப்புகளுக்கு உங்கள் வலைதளத்தின் முகப்பு பகுதி அணுகுங்கள்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment