கடலூர் மாவட்ட ரேஷன் கடை ஆட்சேர்ப்பு 2022

Follow Us
Sharing Is Caring:

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 245 ரேஷன் கடை பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்பு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த அறிவிப்பு தற்போது வெளியான ஒரு பொது அறிவிப்பு என்பதை நீங்கள் நினைவில் கொள்ளலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த ரேஷன் கார்டு வேலைவாய்ப்பு வந்துள்ளது, இருந்த போதும் அதில் கட்டுநர் மற்றும் விற்பனையாளர் என்று இருவிதமான பணிகள் வெளிவந்துள்ளது, ஆனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் விரட்டப்பனையாளருக்கான காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது.

Cuddalore District ration shop Recruitment 2022

இதற்கு மொத்தம் 245 காலிப்பணியிடங்களை நம்மால் பார்க்க முடிகிறது, இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், இதற்க்கு இறுதியாக 14/11/2022 அன்று ஆகும், அதற்குள் உங்களுடைய விண்ணப்பங்களை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறை, இதற்கான விண்ணப்ப கட்டணம், வயதுவரம்பு போன்ற பல விஷயங்களை இந்த வலைதள கட்டுரையில் தெளிவாக தமிழில் பார்க்க உள்ளோம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

நீங்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மொத்தம் 245 நியாய விலைக் கடைக்கான காலி பணியிடங்களில் உங்களுக்கும் ஒரு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு இந்த தகவலை கட்டுரையை முழுமையாக படித்து வேலைக்கு விண்ணப்பிங்க துவங்குங்கள்.

அல்லது உங்கள் சுற்றத்தார் மற்றும் உறவுகளுக்குள் இதை பகிருங்கள், அவர்களுக்கு இது நிச்சயம் உதவியாக இருக்கும், இது ஒரு அரசு பணி என்பதை நினைவில் கொண்டு நாம் தொடர்ந்து பயணிக்கலாம்.

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை 8,600/- தொடங்கி 29,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது அனைத்து மாவட்டங்களிலும் ஒரே ஊதியத்தை நம்மால் பார்க்க முடிகிறது.

அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் இதே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த பற்றிய முழுவிளக்கம் நீங்கள் கீழே பார்க்க முடியும், அது சம்பந்தமான பிடிஎஃப் ஃபைல் புத்தக வடிவில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அதை பார்த்து பயன்பெறுங்கள்.

கல்வித் தகுதி என்ன?

வேலை கல்வி தகுதியை பொருத்தவரை விற்பனையாளர்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மேல்நிலை வகுப்பு (பன்னிரண்டாம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருந்தால் நிச்சயம் இந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம், அதேசமயம் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTN Ration Shop
துறைரேஷன் கடை ஆட்சேர்ப்பு
இணையதளம்Drbcud.in
கடைசி தேதி14/11/2022
வேலை இடம்தமிழ்நாடு, கடலூர்
தேர்வு முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
பதிவுமுறையை(Online) மூலமாக
ஜிமெயில்drpdscud123@gmail.com
தொலைபேசி04142 – 284001
முகவரிதலைவர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கடலூர் மாவட்டம் – 607001
jobs tn google news

காலிப்பணியிடங்களின் பட்டியல்?

என்ன இந்த வேலைக்கான காலி பணி இடங்களை பொறுத்த அளவு ஒரேவிதமான காலிப்பணியிடம், அதாவது விற்பனையாளருக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் 245 காலி பணியிடங்களில் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை நீங்கள் கீழே காணமுடியும்.

வகுப்புவிற்பனையாளர்
(GT) பொதுப்பிரிவினருக்கு75
(BC) பிற்படுத்தப்பட்டோர்65
BC(M) பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர்9
(MBC/DNC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்48
(SC) ஆதி திராவிடர்37
SC(A) ஆதிதிராவிடர் அருந்ததியர்8
(ST) பழங்குடியினர்3

இதன் அடிப்படையில் நீங்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு, உங்களுக்கான படிப்பு சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் சேகரித்து விண்ணப்பிக்க துவங்குங்கள், படிப்பு சம்பந்தமான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிகள் கீழே.

கல்வித் தகுதி என்ன?

வேலை கல்வி தகுதியை பொருத்தவரை விற்பனையாளர்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மேல்நிலை வகுப்பு (பன்னிரண்டாம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருந்தால் நிச்சயம் இந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம், அதேசமயம் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு என்ன?

வயது வரம்பை பொருத்தவரை நீங்கள் 18 வயதை அடைந்து 50 வயதை தாண்டாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம், இது வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 01/07/2022 அடிப்படையில் இந்த வயது கணக்கிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளலாம், இது சம்பந்தமான தகவல்களை நீங்கள் அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

விண்ணப்பக் கட்டணம்?

விண்ணப்ப கட்டணத்தை பொருத்தவரை 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சில பிரிவினருக்கு கட்டணம் நிராகரிக்கப்பட்டுள்ளது, சில பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

ஒருவேளை உங்களுக்கு கட்டாயம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அதை செலுத்த மறவாதீர்கள், இந்த கட்டணம் வகுப்பு வாரியான அடிப்படையில் நிராகரிக்கவும் செலுத்தவும் குறிப்பிடப் பட்டுள்ளது என்பதை நீங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கு விண்ணப்பிப்பது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியது, அதற்கான முழு தகவலையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க முடியும்.

இந்த கடலூர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பானது மொத்தம் 7 பக்க பிடிஎஃப் ஃபைல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதை படித்து பார்க்கவும், பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு கீழே கிடைக்கும்.

அதை தெளிவாக படித்து பார்த்த பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து நீங்கள் தெளிவாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அப்பொய்த்து கட்டணம் செலுத்த நேரிட்டால் அதை நீங்கள் செலுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கவனியுங்கள்: இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

விண்ணப்ப படிவம் இணையதளம் மூலம் முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும், அதே சமயம் விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஆவணங்களை ஒருங்கிணைத்து அனுப்ப வேண்டும், அதாவது அனைத்து விஷயங்களையும் நீங்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • இதில் விண்ணப்பதாரரின் புகைப்படம்
  • விண்ணப்பதாரரின் கையெழுத்து
  • விண்ணப்பதாரரின் சாதி சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை
  • ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியதற்கான ரசீது அல்லது கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்திய பின் கிடைக்கும் இதை நீங்கள் இதோடு இணைக்க வேண்டும்
  • மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்
  • ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்
  • முன்னாள் ராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்

இது போன்ற பல விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும், அவ்வாறு அப்லோட் செய்யும் ஆவணங்கள் 200k தாண்டாமல் இருக்கவேண்டும், அது சம்பந்தமான கூடுதல் தகவல்களை கட்டுரையில் கிடைக்கும்.

இறுதியாக உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு நீங்கள் இந்த வேலைக்காக தேர்வு செய்யப்பட்டால், நேர்காணல் ஆவண சரிபார்ப்பு போன்ற பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் போது உங்களுடைய மொபைல் நம்பர், மின்னஞ்சல் போன்ற தகவல்களை தெளிவாக உள்ளீடுகள், அப்போது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

Cuddalore District ration shop Recruitment 2022 pdf

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

அரியலூர்7510thகிளிக்
செங்கல்பட்டு17810th,12thகிளிக்
சென்னை34410th,12thகிளிக்
கோயம்பத்தூர்23310th,12thகிளிக்
கடலூர்24510thகிளிக்
தர்மபுரி9810thகிளிக்
திண்டுக்கல்31210th,12thகிளிக்
ஈரோடு 24310th,12thகிளிக்
காஞ்சிபுரம்27410th,12thகிளிக்
கன்னியாகுமரி13410th,12thகிளிக்
கரூர்9010th,12thகிளிக்
கள்ளக்குறிச்சி11610thகிளிக்
கிருஷ்ணகிரி14610thகிளிக்
மதுரை16310th,12thகிளிக்
மயிலாடுதுறை15010th,12thகிளிக்
நாகப்பட்டினம்9810thகிளிக்
நாமக்கல்20010th,12thகிளிக்
நீலகிரி7610th,12thகிளிக்
பெரம்பலூர்5810th,12thகிளிக்
புதுக்கோட்டை13510thகிளிக்
இராமநாதபுரம்11410thகிளிக்
ராணிப்பேட்டை11810thகிளிக்
சேலம்27610th,12thகிளிக்
சிவகங்கை10310th,12thகிளிக்
தென்காசி8310thகிளிக்
தஞ்சாவூர்20010th,12thகிளிக்
தேனி8510thகிளிக்
திருப்பத்தூர்7510th கிளிக்
திருவாரூர்18210th,12thகிளிக்
தூத்துக்குடி14110th,12thகிளிக்
திருநெல்வேலி9810thகிளிக்
திருப்பூர்24010th,12thகிளிக்
திருவள்ளூர்23710th,12thகிளிக்
திருவண்ணாமலை37610th,12thகிளிக்
திருச்சி23110th,12thகிளிக்
வேலூர்16810th,12thகிளிக்
விழுப்புரம்24410thகிளிக்
விருதுநகர்16410th,12thகிளிக்

கவனியுங்கள்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் சிறந்த அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நாங்கள் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

அந்த வகையில் ரேஷன் கடையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபடும்போது உரிய நேரத்திற்கு முன்பாகவே உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு முயற்சியில் இந்த கட்டுரையும் நாங்கள் எழுதத் துவங்கி விட்டோம்.

இந்த கட்டுரையை படித்த நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், அவர்களும் இந்த வேலை கிடைக்க வாய்ப்பை நாம் வழங்குவோம், மேலும் ஏதேனும் கருத்து தெரிவியுங்கள் கிழே.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment