10 மற்றும் 12 வது படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை வாய்ப்பு! | CRPF JOB OFFER 2022 | BEST JOB APPLY NOW

ராணுவத்தில் தங்களது வேலையை செய்ய விரும்பும் நபர்கள் இந்த பதிவை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். என இது உங்களுக்கான பதிவு. சிஆர்பிஎஃப் (CENTRAL RESERVE POLICE FORCE) என்னும் குழுவில் அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் வேலைக்கு ஆட்கள் தேவைபடுகிறது.

இந்த வேலைக்கு மொத்தமாக 1458 காலிப்பணியிடங்கள் உள்ளது. ஒரு நபர் ஒரு வேளைக்கு ஒரே ஒரு முறை மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம் முக்கியமாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வேலைக்கு தகுதியற்றவர்கள். இந்த வேலையை ஜனவரி 4 2023 முதல் ஜனவரி 25 2023 வரை வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ராணுவத்தில் வேலை வாய்ப்பு
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYCENTRAL RESERVE POLICE FORCE
NUMBER OF VACANCY AVAILABLE 1458
OPENING DATE04/01/2023
CLOSING DATE25/01/2023
POST NAMEHC AND ASI
LOCATIONNEW DELHI
SALARYSEE OFFICIAAL NOTIFICATION
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

இங்கு இரண்டு வேலைகள் வழங்கப்படுகிறது அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர்
  • ஹெட் கான்ஸ்டபிள்

இந்த வேலையை வழங்குவார்கள் சென்றல் ரிசர்வே பொலீஸ் பார்ஸ்

காலி இடங்கள்

இந்த வேளையில் மொத்தம் 1458 காலியிடங்கள் உள்ளது உள்ளன. இதில் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு 143 காலி பணியிடங்களும், கான்ஸ்டபிள் பதவிக்கு 1315 காலி பணியிடங்களும் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பப் படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு 18 வயது முதல் 25 வரை நீங்கள் வயதைக் கடந்தால், இந்த வேலையில் நீங்கள் வேலை செய்ய முடியாது.

கல்வி தகுதி

இந்த வேலையில் பணிபுரிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில அடிப்படை தகுதிகள் வேண்டும்.

  • உங்கள் 10 மற்றும் 12 படிப்புகளை மாநில அல்லது மத்திய வாரியத்தில் முடிக்க வேண்டும். இல்லையெனில் அரசு பாடத்திட்டத்திற்கு இணையாக 10வது அல்லது 12வது படிப்பை முடிக்க வேண்டும்

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பலகையை அணுகவும். அதில் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து கூறி இருக்கிறோம். அதுமட்டுமின்றி அதில் விண்ணப்பபடிவம் இருக்கும் அதை உங்களது முழு விவரங்களையும் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடக்கும் இடங்கள்

இந்த வேலைக்கான தேர்வு எங்கு எங்கு நடத்தப்படும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான தேர்வு

  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • ஈரோடு
  • கரூர்
  • மதுரை
  • சேலம்
  • தேனி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பூர்
  • வேலூர்

ஆகிய இடங்களில் இந்த வேலைக்கான தேர்வு மையம் அமைக்கப்படும் தேர்வு நடக்கும்

முக்கிய தேதி மற்றும் நாள்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.01.2023.இந்த வேலை அறிமுகம் செய்யப்பட்ட நாள் 04.01.2023. கடைசி தேதி முடிந்து அதற்கு பின்பு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் செல்லாது

CRPF JOB DETAILS AND APPLICATION FORM

[dflip id=”5631″ ][/dflip]


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB

THROUGH ONLINE MODE

WHAT IS THE QUALIFICATION FOR THIS JOB

10 AND 12 TH STANDARD IN STATE ARE CENTRAL BOARD

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment