HAL – Visiting Consultant வேலை காத்திருக்கிறது MBBS + MD

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் அதாவது சுருக்கமாக (HAL) என்று அழைக்கக்கூடிய நிறுவனத்திலிருந்து ஐந்து விதமான பணிகளும் ஐந்து விதமான காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைவாய்ப்பின் புதிய (ADVT.No.: VC-02/2022) அறிவிப்பை (Hindustan Aeronautics Limited) தனது விளம்பர அறிவிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.

Hindustan Aeronautics Limited Visiting Consultant Jobs Vacancy Jobs Tn

இந்த அறிவிப்பின் மூலம் எடுக்கப்பட்ட சில முக்கிய தகவல்களை தமிழ் மொழியில் உங்களுக்கு வழங்க உள்ளோம், இந்த வேலைக்கான கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகுதி, வயதுவரம்பு போன்ற விஷயங்களை தெளிவாக பார்க்க உள்ளோம்.

Visiting Consultant:

  • Radiology
  • Cardiology
  • Anesthesia
  • Physician
  • Homeopathy

இந்த வேலைக்கான கல்வித்தகுதி?

வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை ஐந்து விதமான பணிகளுக்கும் ஐந்து விதமான கல்வித்தகுதி கேட்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே மருத்துவ துறை சார்ந்த வேலையும், மருத்துவத் துறை சார்ந்த படிப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Post NameQualification
Visiting Consultant (Radiology)MBBS + MD/PG Diploma in Radiology
Visiting Consultant (Cardiology)MBBS + MD/with DNB/DM in Cardiology
Visiting Consultant (Anesthesia)MBBS + MD
Visiting Consultant (Physician)MBBS + MD
Visiting Consultant (Homeopathy)Homeopathic Medicine & Surgery

மருத்துவரை வேலைக்காக விண்ணப்பிக்க வேண்டி அழைப்பு விடுத்திருக்கும் இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பை பற்றி தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான வயதுவரம்பு?

வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை அதிகபட்சமாக 65 வயது கேட்கப்பட்டுள்ளது, இந்த 65 வயது என்பது 01/09/2022 அன்றிலிருந்து கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், இதன் அடிப்படையில் 65 வயதை தாண்டாமல் இருக்க வேண்டும்.

இது மருத்துவத்துறை சார்ந்த படிப்பு என்பதால் அதிகபட்ச வயது 65 கேட்கப்பட்டுள்ளது, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நிச்சயம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும் மருத்துவ படிப்பை முடித்த அனைவருமே இதற்கு விண்ணப்பிக்கலாம், அதோடு இந்த வேலைக்கு குறைந்தபட்சம் 3 வருடம் குவாலிஃபிகேஷன் எக்ஸ்பீரியன்ஸ் (respective discipline) இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு தோராயமாக இரண்டு முறை விசிட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, அதையும் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்க முடியும்.

Hindustan Aeronautics Limited Visiting Consultant Jobs Vacancy 2022
விவரம்அறிவிப்பு
அறிவிப்புHindustan Aeronautics Limited
துறைHAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
இணையதளம்https://hal-india.co.in/
சம்பளம்Depending on the visit
கடைசி தேதி20/10/2022
வேலை இடம்இந்தியா, தமிழ்நாடு
தேர்வு முறை(நேர்காணல்) மூலமாக
பதிவுமுறையை(Email) மூலமாக
மின்னஞ்சல்recruitment.koraput@hal-india.co.in
jobs tn google news

ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை நம்பர் ஆஃப் விசிட் (number of visits) பொருத்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது எத்தனை முறை நாம் எத்தனை முறை விசிட் செய்கிறோமோ நம்மால் வருமானத்தை கணக்கிட்டு கொள்ள முடியும் என்று கூறலாம்.

தோராயமாக ஐந்து மணிநேரத்திற்கு இரண்டு முறை மருத்துவ விசிட் செய்ய வேண்டும் என்பது இந்த வேலையின் முக்கிய விஷயமாகும்.

இறுதித் தேதி?

வேலைக்கான இறுதித் தேதியை பொருத்தவரை 20/10/2022 ஆகும், அன்றுக்குள் உங்களுடைய ஆவணங்கள் மற்றும் வயது சர்டிபிகேட், உங்களுடைய கூடுதல் முன் அனுபவ சான்று போன்றவற்றை இணைத்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

அல்லது தபால் மூலமாகவோ இந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்துக்கு நீங்கள் அனுப்பலாம், மின்னஞ்சல் மூலமாக அனுப்புவது சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Manager (HR), Recruitment Cell, Hindustan Aeronautics Limited, Engine Division, Po: Sunabeda, Dist: Koraput, Odisha, 763002

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த வேலைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அதனுடன் இருக்கும் விண்ணப்பத்தை கீழே நீங்கள் காணலாம், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்து நன்கு படித்து பாருங்கள், பின்னர் அதில் உங்களுடைய புகைப்படத்தை ஒட்டி உங்களுடைய முழு விலாசம் மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்றவற்றை எழுதுங்கள்.

பின்பு உங்களுடைய படிப்பு சான்றிதழ், வயது சான்றிதழ் மற்றும் கூடுதல் முன் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை இணைத்து நீங்கள் குறிப்பிட்ட இந்த மின்னஞ்சலுக்கு (recruitment.koraput@hal-india.co.in) அனுப்ப முடியும்.

நீங்கள் அனுப்பும் கூடிய தகவலானது 20/10/2022க்குள் சென்று அடையும் மாறு செய்ய வேண்டும், நீங்கள் இதை இமெயில் ஐடி மூலம் அனுப்பும் போது வருங்கால தேவைக்காக அதை சேமித்து வைக்கவும் மறக்காதீர்கள்.

Hindustan Aeronautics Limited Visiting Consultant Announcement

[dflip id=”2157″ ][/dflip]

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

மருத்துவத்துறை MBBS சார்ந்த படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், இந்த வேலை சம்பந்தப்பட்ட முழு விவரத்தையும் எங்களது கட்டுரையில் இணைத்துள்ளோம்.

நாங்கள் ஏதேனும் விஷயத்தை தவறவிட்டு இருந்தாலும் அதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக நேரடியாக பார்க்கும் வசதியும் எங்கள் வலைத்தளத்தில் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்தையும் பார்த்து பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், தமிழ் உறவுகளுக்கு, தமிழ் மருத்துவர்களுக்கு இந்த வாய்ப்பை கொண்டு சேருங்கள், அனைத்து வாட்ஸ்அப் குரூப் மற்றும் டெலிகிராம் குரூப் போன்றவற்றில் பகிர மறக்காதீர்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment