வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 | 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! | ரூ. 34,800/- ஊதியத்தில்!

Income Tax: வருமான வரித் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது, இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், தனித் தனி ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Inspector of Income Tax
  • Tax Assistant
  • Multi Tasking Staff

Income Tex வேலை சம்பந்தமான கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்ப படிவம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்க உள்ளோம், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த Income Tax Department வேலைக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம், இந்த வேலையை முழு தகவள், காலிபணியிடங்கள் போன்ற பல விஷயங்களை இந்த வலைதள கட்டுரையின் மூலம் பார்க்க உள்ளோம். எனவே தொடர்ந்து பயணிக்கலாம், இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம் என்பதை தெளிவாக கூறிக் கொண்டு வாருங்கள் நாம் பயணிக்கலாம்.

Income Tax Department Jobs 2022, 10th pass can apply
விவரம்அறிவிப்பு
அறிவிப்புIncome Tax Department (வருமான வரித்துறை)
விளம்ப எண்PCCIT/WB&C/Pers./42/Sportsperson Recruitment/2021-22/14297
கடைசி தேதி02/12/2022
சம்பளம்Rs. 9300/- to Rs. 34000/-
பணிInspector of Income Tax, Tax Assistant, Multi Tasking Staff
இணையதளம்https://incometaxindia.gov.in/
தேர்வு முறைநேர்காணல், ஆவண சரிபார்ப்பு
பதிவுமுறையை(Post) மூலமாக
முகவரிJoint Commissioner of Income Tex, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700069.

வேலைக்கான விதிமுறை என்ன?

இந்த வேலைக்கான விதிமுறையை தெரிந்து கொள்வதற்கு கட்டுரையை முழுமையாக படிக்க வேண்டும், ஆனால் இது மூன்று விதமான காலி பணியிடங்களில் மொத்தம் 24 காலி இடங்களை தன்னுள் அடக்கியுள்ளது.

ஒவ்வொரு காலிப் பணியிடங்களுக்கும் தனித்தனியான வயது வரம்பு, தனித்தனியான ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம், அதிகபட்சம் என்று பல வேறுபாடுகள் உள்ளது.

எங்கள் வலைதள கட்டுரை மூலம் இது சம்பந்தமான தகவல்களை தெளிவாக கொடுத்துள்ளோம், கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேரடியாக பார்க்கவும், அதிகாரபூர்வ வலை தளத்தை அணுகவும் வாய்ப்பும் எங்கள் வலைதள கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Income Tax Department வேலைக்கான தேதி:

இந்த வேலைக்கான தேதியை பொருத்தவரை விண்ணப்பிப்பதற்கான இறுதியாக 02/01/2022 அன்று வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதோடு இது தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலை, விண்ணப்ப படிவத்தை நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பும் நாங்கள் எங்கள் கட்டுரையில் கீழே கொடுத்துள்ளோம், நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

jobs tn google news

இந்த வேலை கல்வி தகுதி என்ன?

Income Tax Department Jobs 2022, 10th pass can apply

இந்த Income Tax Department jobsக்கான கல்வி தகுதியை பொருத்தவரை பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்ப கூடிய, அதாவது விண்ணப்பிக்க கூடிய வேலைக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி இருக்கவேண்டும், அது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் சார்ந்து நீங்கள் முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைக்கான வயது வரம்பு என்ன?

இந்த மூன்று வேலைகளுக்கும் தனித்தனி வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் Inspector of Income Taxஎன்ற வேலைக்கு 18 வயது முதல் 30 வயது வரை குறிப்பிடப்பட்டுள்ளது. Tax Assistant என்ற பணிக்கு 18 வயது முதல் 27 வயது கணக்கிடப்பட்டுள்ளது. Multi Tasking Staff என்ற வேலைக்காக 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே மொத்தமாக 24 காலிபணியிடங்கள் இருக்கும் இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்வதற்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்து பார்க்கலாம்.

எப்படி இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை ஆகும், அது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பும், நீங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி உங்களுக்கு கீழே கிடைக்கும். முதலில் உங்கள் கல்வித் தகுதியைப் பொறுத்து எந்த பதவிக்காக நீங்கள் விண்ணப்பிக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர் அதிகாரபூர்வ வலை தளத்திற்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை சரியான முறையில் பூர்த்தி செய்து உரிய தேதிக்குள் நீங்கள் அனுப்ப வேண்டும். அதாவது நீங்கள் அனுப்பக்கூடிய தபாலானது 02/12/2022 அங்கு சென்று அடையும் வகையில் விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். இந்த காலத்தை கடந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Official Application Download Site is: https://incometaxindia.gov.in/ or http://www.incometaxkolkata.gov.in/page/forms

Address: Joint Commissioner of Income Tex, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700069.

Income Tax Department Jobs Aplication Pdf

Income Tax Department Jobs Aplication Pdf

Income Tax Department மூலம் வெளியாகியுள்ள இந்த வேலையை பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைப்பதில் நாங்கள் ஒரு சிறு முயற்சியை மேற்கொள்ளும் வகையில்தான் இந்த வலைதள கட்டுரையை உங்கள் வரை கொண்டு சேர்க்க நாங்கள் எழுதினோம், நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கட்டாயம் அவர்களும் பயனடைவார்கள்.

வருங்கால நல்ல கட்டுரைகளுக்கும் எங்கள் வலை தளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள், எங்கள் வலைத்தளங்கள் உடன் தொடர்பில் இருக்க மேலே உள்ள பொத்தானை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment